Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

October 10, 2025

|

Dinamani Chennai

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை 4 விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

அதேபோல, காரைக்காலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக, காரைக்கால் மீனவர்கள் 17 பேரை வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

முதல்வரின் கடிதத்தில் உள்ள முக்கியக் கோரிக்கைகள்

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

மெஸ்ஸி 'ஹாட்ரிக் கோல்' - வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா தனது முதல் ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் அல்ஜீரியாவை வென்றது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் - டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

time to read

1 mins

June 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சு கேரள முதல்வர் வி.டி. சதீசன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக அரசுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தார்.

time to read

1 mins

June 18, 2026

Dinamani Chennai

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமர் மோடி

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நிகழாண்டு ஜூலை 15-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinamani Chennai

ஜார்க்கண்ட், மிஸோரமில் இன்று மாநிலங்களவைத் தேர்தல் - எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு

ஜார்க்கண்ட், மிஸோரமில் வியாழக்கிழமை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு - பிரதமர் மோடி யோசனை

ஜி7 நாடுகள், இந்தியா மற்றும் வளர்ந்துவரும் நாடுகளின் சக்தியை ஒருங்கிணைத்து, நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் - தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு சவால்

தவெக ஆட்சி நிறைவடைவதற்குள் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என்றும், திமுக அரசைக் காட்டிலும் அவர்கள் குறைவாக கடன் பெற்றுவிட்டால் தனது பொறுப்புகளைத் துறப்பதாகவும் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சவால் விடுத்தார்.

time to read

1 mins

June 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

போக்குவரத்துக் கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகாலத் திட்டம் - முதல்வர் விஜய் ஆய்வு

போக்குவரத்துக் கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகால செயல் திட்டமாக ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்தாண்டு செயல் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Chennai

ராஞ்சியில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு? - காவல் துறை விசாரணை

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை காவல்துறை அமைத்துள்ளது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Chennai

அரசியல் சுமையாக மாறிவிட்டார் ராகுல் - திமுகவைக் குறிப்பிட்டு பாஜக விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் சுமையாக மாறிவிட்டார்; அவர் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை என்று பாஜக விமர்சித்துள்ளது.

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size