يحاول ذهب - حر
எக்காலமும் வாழக்கூடியவை கண்ணதாசன் கவிதைகள்
June 29, 2025
|Dinamani Chennai
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
-
வேலூர், ஜூன் 28: கண்ணதாசன் கவிதைகள் எக்காலமும் வாழக்கூடியவை என்று விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் கம்பன் கழகம், ஊரீசு கல்லூரி தமிழ்த் துறை சார்பில் கவி யரசர் கண்ணதாசன் விழா அந்தக் கல்லூரியில் சனிக்கிழமை நடை பெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
கவிஞர் கண்ணதாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்ற வர்களில் நானும் ஒருவன். கண்ண தாசன் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் உண்மையை வெளிப் படையாகப் பேசக்கூடியவர். தன்னைப் பற்றி பேசவும் தயங்க மாட்டார். அந்தளவுக்கு மனஉ றுதி கொண்டவர். 54 ஆண்டுகள் தான் வாழ்ந்தார் என்றாலும், அவர் எழுதிய கவிதைகள் எக்காலமும் வாழக்கூடியவை.
هذه القصة من طبعة June 29, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் குமார் முதலிடம்
ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
1 mins
June 02, 2026
Dinamani Chennai
மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் - முதல்வர் மோகன் யாதவ் தகவல்
மத்திய பிரதேசத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
1 min
June 02, 2026
Dinamani Chennai
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் - பாஜக தேர்தல் வாக்குறுதி அமல்
மேற்கு வங்க மாநிலம் முழுவதும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமலுக்கு வந்தது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை இதன்மூலம் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Chennai
அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கு நான் காரணமல்ல - லீமா ரோஸ் மார்ட்டின் எம்எல்ஏ
அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கு நான் காரணமல்ல என்று லால்குடி தொகுதி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
1 min
June 02, 2026
Dinamani Chennai
ஆவினுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் சி.விஜயலட்சுமி வழங்கினார்
நாமக்கல் ஆவின் பால் பண்ணைக்கு பால் வழங்கும் 549 உறுப்பினர்களுக்கு ரூ. 22.57 லட்சம் ஊக்கத்தொகையை பால்வளத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி வழங்கினார்.
1 min
June 02, 2026
Dinamani Chennai
வியாபாரிகள் வாழ்வை ஒளிமயமாக மாற்றிய பிரதமரின் ஸ்வநிதி திட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்
வியாபாரிகளின் வாழ்வை பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டம் ஒளிமயமானதாக மாற்றியதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
June 02, 2026
Dinamani Chennai
துணைவேந்தர்கள் நியமனம்: முதல்வருடன் பேசி முடிவு உயர் கல்வித் துறை அமைச்சர்
தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்து முதல்வர் ஜோசப் விஜய்யுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 mins
June 02, 2026
Dinamani Chennai
தனிக் கட்சி தொடக்கமா? அண்ணாமலை பதில்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து இரண்டு நாள்களில் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
1 min
June 02, 2026
Dinamani Chennai
தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தர மாட்டோம் - முதல்வர் விஜய்
திருச்சி, ஜூன் 1: தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம் என முதல்வர் ஜோசப் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.
2 mins
June 02, 2026
Dinamani Chennai
சமூக ஆர்வலர் கொலை வழக்கில் மூவருக்கு இரட்டை ஆயுள் சிறை - கரூர் நீதிமன்றம் தீர்ப்பு
கரூர் அருகே சமூக நல ஆர்வலரை மினி வேன் ஏற்றிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
June 02, 2026
Translate
Change font size
