Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல்

June 11, 2025

|

Dinamani Chennai

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல்

அப்போது, இந்தியாவின் குரல் வெளிநாடுகளில் ஒலித்தது அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது என்று பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் ஏவுகணைகளை வீசி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், பல்வேறு கட்சிகளின் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள் 50 பேர் உள்ளிட்டோர் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினர் 33 வெளிநாட்டு தலைநகரங்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு சென்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய தேசம் ஒற்றுமையுடன் இருப்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்தக் குழுக்களை மத்திய அரசு அனுப்பிவைத்தது.

பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், வைஜயந்திபாண்டா, காங்கிரஸைச் சேர்ந்த சசி தரூர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜா, சிவசேனையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே ஆகியோர் தலைமையில் அந்தக் குழுக்கள் தனித்தனியாகப் பயணித்தன.

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!

'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா

அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு

முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?

சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.

time to read

2 mins

May 13, 2026

Dinamani Chennai

போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்

அரசாணை வெளியீடு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size