يحاول ذهب - حر
2 ஆண்டுகளில் இந்திய வனப்பகுதி 1,445 சதுர கி.மீ. அதிகரிப்பு
December 22, 2024
|Dinamani Chennai
இந்தியாவில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை இலான காலகட்டத்தில் 1,445 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
-
மத்திய அரசின் இந்திய வன ஆய்வு (எஃப்எஸ்ஐ) நிறுவனம் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பளவையும், 2001-ஆம் ஆண்டு முதல் மரங்களின் பரப்பளவையும் கணக்கிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய வன அறிக்கையின்படி, நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் வனம் மற்றும் மரங்களின் பரப்பு 25.17 சதவீதத்தை எட்டியுள்ளது.
மேலும், 2005-ஆம் ஆண்டிலிருந்து கூடுதலாக 229 கோடி டன் கரியமில வாயு உமிழ்வை உறிஞ்சும் திறனை தேசம் அடைந்துள்ளதும் தெரியவந்தது.
பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பருவநிலை திட்டங்களின் ஒரு பகுதியாக, 2030-ஆம் ஆண்டுக்குள் வனப்பரப்பு விரிவாக்கம் மூலம் கூடுதல் 250 முதல் 300 கோடி டன் கரியமில வாயு உமிழ்வை உறிஞ்சும் திறனை அடைய நாடு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
هذه القصة من طبعة December 22, 2024 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!
“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.
2 mins
May 17, 2026
Dinamani Chennai
காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Chennai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
1 min
May 17, 2026
Dinamani Chennai
அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
May 17, 2026
Dinamani Chennai
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.
3 mins
May 17, 2026
Dinamani Chennai
முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை
1 min
May 17, 2026
Translate
Change font size
