يحاول ذهب - حر
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
October 06, 2024
|Dinamani Chennai
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
-
முகநூல் (பேஸ்புக்). எக்ஸ் தளம், இன்ஸ்டா, வாட்ஸ்ஆப் என சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பரவலாக உள்ளது. இந்த அபரிமித தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி தங்களுடைய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விழிப் புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல அரசுத் துறைகளும் அரசு அலுவலர்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அரசின் அதிகாரபூர்வ கணக்குகளைத் தொடங்கி அவற்றின் மூலம் தினமும் தங்களின் பணிகளை படங்களுடன் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இணைய உலகில் உலாவரும் ஹேக்கர்கள் எனப்படும் தரவுத் திருடர்கள் இந்தச் சமூக ஊடக பக்கங்களுக்குள் ஊடுருவி (ஹேக்கிங்) அதைக் கைப்பற்றும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
அத்துடன் சில விஷமிகள் பிரபலமான நட்சத்திரங்கள், தலைவர்கள், அதிகாரிகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்களில் போலிக் கணக் குசுளை உருவாக்கி அதன் வழியாக பணம் கேட்டு மோசடி செய்யும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
هذه القصة من طبعة October 06, 2024 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
மீனவர்களின் வாழ்வு
துபை சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்ற குறும்படம் 'பனையேறி'.
1 min
April 26, 2026
Dinamani Chennai
கடல் கடந்த தமிழ்க் கலாசாரம்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த அலகு குத்தும் கலைஞர்கள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பக்தர்களுக்கு லாகவமாக அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வழிவகை செய்து வருகின்றனர்.
1 min
April 26, 2026
Dinamani Chennai
சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு மே 9-இல் மகாபிஷேகம்
சிதம்பரம் கோயிலில் ஸ்ரீநடராஜருக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வரும் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
April 26, 2026
Dinamani Chennai
இன்று குஜராத்துடன் மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.
1 min
April 26, 2026
Dinamani Chennai
ஆசிய பல்கலை. தரவரிசைப் பட்டியலில் சவீதா பல்கலை. 128-ஆவது இடம்
டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் அமைப்பின் ஆசியப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை சவீதா பல்கலைக்கழகம் 128 -ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
1 min
April 26, 2026
Dinamani Chennai
ஆண்ட்ரீவா வெற்றி; ஸ்வியாடெக் விலகல்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபனில், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா 4-ஆவது சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேற, முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உடல் நலக் குறைவால் விலகினார்.
1 min
April 26, 2026
Dinamani Chennai
தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
April 26, 2026
Dinamani Chennai
உயிர் – இயற்பியலில் ஒரு தடம்
இன்றைக்கு மூலக்கூறு மாதிரியாக்கத் துறை அதி வேகமாக வளர்ந்து வரும் துறையாகும்.
1 min
April 26, 2026
Dinamani Chennai
பயிற்சியாளர் மட்டுமல்ல...
சைப்ரஸில் நடைபெற்ற பிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி அண்மையில் படைத்துள்ளார்.
1 mins
April 26, 2026
Dinamani Chennai
பிரதமர் மோடியைப்போல பணக்காரர்களுக்கே மம்தா உதவுகிறார்: ராகுல்
'பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் செய்வதைப்போல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் பணக்காரர்களுக்கே உதவி செய்து வருகிறார்.
1 min
April 26, 2026
Translate
Change font size

