يحاول ذهب - حر
கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விளக்கம்
February 12, 2024
|Dinamani Chennai
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி என போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
-
சென்னை வெளிவட்ட சாலை, முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிறுத்தம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்து இயக்கம் குறித்து சென்னை பெருநகர வளா்ச்சி குழும வளா்ச்சி தலைவரும் (சிஎம்டிஏ) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறியது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1,097 பேருந்துகளுடன் வார இறுதி நாள்கள், சுப தினங்களைக் கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, வெள்ளிக்கிழமை 1,592 பேருந்துகளும், சனிக்கிழமை 1,746 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு மதுராந்தகம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் சுமாா் 2 மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அட்டவணைபடி பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
هذه القصة من طبعة February 12, 2024 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
1 min
May 20, 2026
Dinamani Chennai
போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை
குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Listen
Translate
Change font size

