يحاول ذهب - حر
வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும்... முதல் பக்க தொடர்ச்சி
January 05, 2026
|Dinakaran Trichy
மதுரோவை கைது செய்ய இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
-
கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவியை போர்க்கப்பல் மூலம் அழைத்து வந்த அமெரிக்க படையினர் பின்னர் விமானம் மூலம் நேற்று நியூயார்க்குக்கு அழைத்து வந்தனர். இந்த அத்தனை நிகழ்வுகளையும் புளோரிடோவில் மார் ஏ லாகோ பண்ணை வீட்டில் இருந்தபடி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக பார்த்து ரசித்தார். இதைத் தொடர்ந்து, மார் ஏ லாகோவில் செய்தியாளர்களை சந்தித்து டிரம்ப் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அதில் டிரம்ப், "வெனிசுலாவில் முறையான அதிகார மாற்றம் ஏற்படும் வரையிலும் அமெரிக்கா நிர்வகிக்கும். இதை மதுரோவின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவருடன் ஒருங்கிணைந்து செய்யப்படலாம். இதற்கு, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் சரியான நபராக இருப்பார் என கருதுகிறோம். வெனிசுலாவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய அவர் அடிப்படையில் தயாராக இருக்கிறார். அவர் மிகவும் கண்ணியமானவர் என நான் நினைக்கிறேன். வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்புகள் சேமதடைந்துள்ளன.
அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படும். வெனிசுலா எண்ணெய்வளம் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும். தேவைப்பட்டால் வெனிசுலா மீது 2வது தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்றார்.
هذه القصة من طبعة January 05, 2026 من Dinakaran Trichy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Trichy
Dinakaran Trichy
ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது
இந்திய கம்யூனிஸ்ட் உறுதி
1 min
January 07, 2026
Dinakaran Trichy
ஒருவரின் அந்தரங்க உறுப்பை குழந்தைகளை தொட வைப்பது பாலியல் வன்கொடுமை
டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
1 min
January 07, 2026
Dinakaran Trichy
திரிணாமுல் காங். சார்பில் எஸ்ஐஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக்.ஓ. பிரைன் உச்ச நீதிமன்றதில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
1 min
January 07, 2026
Dinakaran Trichy
வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எஸ்ஐஆர் பணிக்கான மொபைல் 'ஆப்' ஐ உருவாக்கியது பாஜவின் ஐடி பிரிவு
மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
1 min
January 07, 2026
Dinakaran Trichy
‘எக்ஸ்’ அறிக்கை சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு
க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் விவகாரம்
1 min
January 07, 2026
Dinakaran Trichy
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்
திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு
1 min
January 07, 2026
Dinakaran Trichy
அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் இ-பைலிங் முறையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
1 min
January 07, 2026
Dinakaran Trichy
ஆளுநருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு
அமைச்சர்கள் மீது புகார் அளித்தார்
1 min
January 07, 2026
Dinakaran Trichy
பெண் தூய்மை பணியாளர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்
திருப்பூர் மாநகராட்சி பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூமார்க்கெட் உள்ளது.
1 min
January 07, 2026
Dinakaran Trichy
எடப்பாடி மீது ஆயிரம் குற்றச்சாட்டு இருக்கும்போது மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா?
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
