Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

சக்கலத்திர யோகம்

August 24, 2025

|

Dinakaran Trichy

இந்த உலகில் உள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் துணை அமைவது என்பது மிகவும் யோகமான அமைப்பாகும். 'மனைவி அமைவதெல்லாம்' இறைவன் கொடுத்த வரம் என கவிஞர் பாடுவதுண்டு. இது நிச்சயம் உண்மைதான். அவ்வாறு அமைந்த துணை ஒருவருக்கு நட்பாகவும், காதலன்/ காதலியாகவும், சிறந்த ஆலோசகராகவும், உங்களை உயர்த்தும் நபராகவும் அமைந்துவிட்டால் இவ்வுலகில் எல்லாச் செல்வங்களுக்கும் ஈடு இணையில்லாச் செல்வம் உங்கள் துணைதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இதுபோல, துணை அமைவது நிச்சயம் வரம்தான் என்றே சொல்ல வேண்டும்.

- ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஆனால், ஒரு கணவன் என்கின்ற துணை நமது தாயைப் போலவே எல்லா விஷயங்களையும் பொறுத்துக் கொண்டு நமக்காக சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடனும் அதுபோலவே, ஒரு மனைவியானவள் புகுந்த வீட்டிற்குள் வரும் நம்முடைய வீட்டை போலவே இந்த வீட்டை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்வில் மாற்றமே இல்லாமல் தனது வீட்டில் எப்படி பழக்கப்பட்டிருப்பது போலவே இங்கேயும் எதிர்பார்த்து ஏமாற்றத்தை இருவரும் சந்திக்கிறார்கள். அதுபோலன்றி, உங்களுக்காகவே எல்லாவற்றையும் துறக்கும் துணை அமையக்கூடிய யோகத்தையும் அவரால் பெறுகின்ற பாக்கியங்களை பார்க்கலாம்.

சத்கலத்ர யோகம் என்றால் என்ன?

இங்கு ‘சத்' என்றால் நல்ல என்றும் உண்மையான என்றும் பொருள். கலத்ர / கலத்ரம் என்றால் உங்களுக்கு துணையாக வரக்கூடியவர் என்று பொருள். இந்த யோகமானது, ஏழாம் இடத்திற்குரிய அதிபதி வலிமை பெற்று குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஆகிய சுப கிரகங்களால் பார்வை செய்யப்படுமாயின் அதற்கு சத்கலத்ர யோகம் என்று பொருள். இதில், ஏழாம் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருப்பது, சுக்ரன் என்ற களத்திரக்காரகன் கேந்திரங்களில் அமையப் பெறுவது. இரு இடங்களையும் சுப கிரகங்கள் பார்வை செய்வது சிறப்பாக அமையும்.

المزيد من القصص من Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

2 குழந்தைகளுடன் குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை

குடிகார கணவன் தினமும் தகராறு செய்ததால் மனம் உடைந்த இளம்பெண் 2 குழந்தைகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

June 29, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடல் தகனம்

மறைந்த இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

time to read

1 mins

June 29, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழகத்தில் அடுத்தடுத்து விபத்து: ஒரே நாளில் 16 பேர் பலி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். அதுபற்றிய விவரம் வருமாறு:

time to read

2 mins

June 29, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

போலியோ சொட்டு மருந்து முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

அமைச்சர் ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தார்

time to read

1 min

June 29, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

அமைச்சர் ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தார்

time to read

1 min

June 29, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

time to read

1 min

June 29, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

போலியோ சொட்டு மருந்து முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2026

Dinakaran Trichy

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை மாற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவை மாற்றம் நிகழும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

time to read

1 min

June 29, 2026

Dinakaran Trichy

அரசு உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 29, 2026

Translate

Share

-
+

Change font size