يحاول ذهب - حر
ஏஐ தாக்க மாநாட்டில் கடும் சர்ச்சை சீன ரோபோ நாயை காட்சிக்கு வைத்த உபி பல்கலைக்கழகம்
February 19, 2026
|Dinakaran Nagercoil
அரங்கிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவு; கண்காட்சிக்கு இன்று பொதுமக்கள் வர திடீர் தடை
-
டெல்லியில் நடந்து வரும் ஏஐ தாக்க கண்காட்சியில் உபியை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் சீன ரோபோ நாயை காட்சிக்கு வைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக அப்பல்கலைக்கழகம் அரங்கிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சியில் இன்று ஒருநாள் பொதுமக்கள் பங்கேற்கவும் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பான ஏஐ தாக்க மாநாடும், ஏஐ துறையில் இந்திய மாணவர்கள், ஸ்டார்ட்அப் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் புதுமை கண்டுபிடிப்புகள் தொடர்பான ஏஐ தாக்க கண்காட்சியும் டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்து வருகிறது. ஏஐ தாக்க கண்காட்சியை பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி தொடங்கி வைத்தார். வரும் 20ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஏஐயின் புதுமை கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
هذه القصة من طبعة February 19, 2026 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை
காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு
பிரதமர் மோடி புகழாரம்
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு
மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜ நகர தலைவர் அதிரடி கைது
சின்னமனூரை சேர்ந்தவர் சிங்கராஜ் (44).
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.
1 mins
May 08, 2026
Dinakaran Nagercoil
கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்
ஆடியோ உரையாடல் வைரல்
1 mins
May 08, 2026
Dinakaran Nagercoil
அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை... முதல் பக்க தொடர்ச்சி
மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
250 ஏக்கர் வனப்பகுதியை உள்ளடக்கிய வாரணாசி-கொல்கத்தா விரைவுசாலைக்கு ஒப்புதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா வரை 235 கிமீ நீளமுள்ள புதிய விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
1 min
May 08, 2026
Listen
Translate
Change font size
