يحاول ذهب - حر
இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும்
January 07, 2026
|Dinakaran Nagercoil
இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு இருப்பதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் 9, 10ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் - தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று முன் தினம் மாலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.
هذه القصة من طبعة January 07, 2026 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மகளிர் பிரீமியர் லீக் குஜராத் 192 ரன் குவிப்பு
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று, மும்பை அணிக்கு எதிராக ஆடிய குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் அணி, 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது.
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையருக்கு நியமன ஆணை
தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கைகளுக்கு முதல்வர் ஊர்க்காவல் படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கினார்.
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
ரூ.2 கோடி தங்கத்துடன் ஓடிய சிறுவன் கைது
2.30 மணி நேரத்தில் சிக்கினான்
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
பா.ஜ. டார்கெட்.... அதிமுக டர்ர்.....
தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
ரூ.100 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா
நிவின் பாலி, ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், அஜீ வர்கீஸ், ஜனார்த்தனன் உள்பட பலர் நடித்துள்ள மலையாள படம், 'சர்வம் மாயா'.
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
கரூரில் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம் தேதி ஆஜராக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
சபரிமலையில் நெய் விற்பனையிலும் மோசடி
விஜிலன்ஸ் விசாரணைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது
தங்கம் விலை மேலும் அதிரடி வெள்ளியும் போட்டி போட்டு உயர்கிறது
1 min
January 14, 2026
Dinakaran Nagercoil
எல்லையில் ஓராயிரம் பிரச்னை சீன கம்யூனிஸ்ட் குழுவுக்கு பா.ஜ. ஆஃபீசில் என்ன வேலை?
சீன கம்யூனிஸ்ட் குழுவுக்கு பா.
2 mins
January 14, 2026
Dinakaran Nagercoil
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று ஆஜர்
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
