يحاول ذهب - حر
உயிருக்கு போராடியவரை கண்டுகொள்ளாமல் விஜய் பேசியதாக செருப்பு, பாட்டில் வீசிய வாலிபர்
October 04, 2025
|Dinakaran Nagercoil
தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி பிரசாரத்தின்போது, எம்எல்ஏ செந்தில் பாலாஜியை பற்றி பேசும்போதுதான், கூட்டத்தில் இருந்து விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாகவும், அதன்பின்னர் தான் சலசலப்பு ஏற்பட்டு கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததாகவும் தவெகவினர் தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர்.
-
உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கும் வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 27ம்தேதி மதியம் 12 மணிக்கு விஜய் வேலுச்சாமிபுரத்தில் பேசுவதாக இருந்தது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் இரவு 7 மணிக்கு தான் வந்தார். அன்றைய தினம் மாலை 5 மணி நிலவரப்படி வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் கூடியிருந்தது 5,000 பேர் தான். நேரம் ஆக ஆகத்தான் கூட்டம் அதிகமாக கூடியிருக்கிறது.
அதோடு விஜய் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வந்த போது, பிரசார வாகனத்தின் கதவுகளை மூடிக் கொண்டு வந்தார். அதனால் வழிநெடுகிலும் அவரை பார்ப்பதற்காக காத்திருந்த தொண்டர்கள் அவருடைய வாகனத்தின் பின்னாலேயே வரத் தொடங்கினர். இதனால் வேலுச்சாமிபுரத்தில் ஏற்கனவே கூடியிருந்த கூட்டத்தோடு, விஜய்யின் பிரசார வாகனத்தோடு வந்த கூட்டமும் சேர்ந்ததால் அதிகப்படியான நெரிசல் ஏற்பட்டது. விஜய் 7.13 மணிக்கு பேசத்தொடங்கினார்.
هذه القصة من طبعة October 04, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு
உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது
கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை
குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 09, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி
அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி
ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size