يحاول ذهب - حر
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாசலுக்கு ரூ.1,500 கோடி பஞ்சாப்புக்கு ரூ.1,600 கோடி நிதி
September 10, 2025
|Dinakaran Nagercoil
கன மழை வெள்ளத்தால் கடு மையாக பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.1,600 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்ப டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
உத்தர பிரதேசம், இமாச்சலபிரதேசம், உத் தரகாண்ட், பஞ்சாப் உள் பட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மேக வெடிப்பு காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும், இமாச்சலபிரதேசம், பஞ் சாப் மாநிலங்களில் நிலச்ச ரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயி ரிழந்து விட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இமாச்சலபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை ஆய்வு செய்தார்.
هذه القصة من طبعة September 10, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில், நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 mins
June 23, 2026
Dinakaran Nagercoil
எதிர்க்கட்சிகள் சென்ற பிறகு பேசிய அமைச்சர் ராஜமோகன்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
1 min
June 23, 2026
Dinakaran Nagercoil
சுற்றி திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
1 min
June 23, 2026
Dinakaran Nagercoil
திமுக, அதிமுக, தவெக காரசார விவாதம்
மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தனி தீர்மானத்தில் திருத்தம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, தவெக இடையே தீவிர விவாதம் நடைபெற்றது.
2 mins
June 23, 2026
Dinakaran Nagercoil
நீட் மறுதேர்வில் முறைகேடு ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது
செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு
1 min
June 23, 2026
Dinakaran Nagercoil
பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 mins
June 23, 2026
Dinakaran Nagercoil
ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ராமர் கோயில் காணிக்கை மாயம் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை
ராமர் கோயில் காணிக்கை மாயமான விவகாரம் குறித்து விசாரித்து வரும் எஸ்ஐடி குழு கோயில் நிர்வாகிகள் அயோத்தியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா
அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:
1 min
June 21, 2026
Translate
Change font size
