يحاول ذهب - حر
ஜிஎஸ்டி 2.0 வரி மாற்றத்தால் எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை குறையும்?
September 05, 2025
|Dinakaran Nagercoil
டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் ரூ.1000 முதல் ரூ.5000 வரை குறையும்; செல்போன் வரியில் மாற்றமில்லை; பைக், கார்கள் விலை குறையும்
-
ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் வரும் 22ம் தேதி முதல் டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை குறையப் போகிறது. செல்போனுக்கு வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பைக், கார்களின் விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை குறையும்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வர சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஒன்றிய அரசு கடந்த 2017ம் ஆண்டு அமல்படுத்தியது. இதில், 5%, 12%, 18%, 28% என 4 அடுக்கு வரி விகிதங்கள் இருந்தன. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வைகளுக்கு பூஜ்ஜிய வரி இருந்தது. இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டியில் தற்போது முக்கிய சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 4 ஆக இருந்த வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதுதவிர, பல அன்றாட பயன்பாட்டு பொருட்கள் பூஜ்ஜிய வரி விகிதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. புகையிலை, சிகரெட் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கும், ஆடம்பர பொருட்களுக்கும் 40% என்ற சிறப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி 2.0 நாடு முழுவதும் வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
هذه القصة من طبعة September 05, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில், நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 mins
June 23, 2026
Dinakaran Nagercoil
எதிர்க்கட்சிகள் சென்ற பிறகு பேசிய அமைச்சர் ராஜமோகன்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
1 min
June 23, 2026
Dinakaran Nagercoil
சுற்றி திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
1 min
June 23, 2026
Dinakaran Nagercoil
திமுக, அதிமுக, தவெக காரசார விவாதம்
மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தனி தீர்மானத்தில் திருத்தம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, தவெக இடையே தீவிர விவாதம் நடைபெற்றது.
2 mins
June 23, 2026
Dinakaran Nagercoil
நீட் மறுதேர்வில் முறைகேடு ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது
செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு
1 min
June 23, 2026
Dinakaran Nagercoil
பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 mins
June 23, 2026
Dinakaran Nagercoil
ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ராமர் கோயில் காணிக்கை மாயம் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை
ராமர் கோயில் காணிக்கை மாயமான விவகாரம் குறித்து விசாரித்து வரும் எஸ்ஐடி குழு கோயில் நிர்வாகிகள் அயோத்தியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா
அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:
1 min
June 21, 2026
Translate
Change font size
