يحاول ذهب - حر
அதி யோகம்!
June 22, 2025
|Dinakaran Nagercoil
கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு வரும்
சுப கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு வரும் பல யோகங்கள் உள்ளன. அவற்றில், குறிப்பிடும்படியான ஒரு சுபயோகம் என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட காலம் உங்களுக்கு நன்மை மட்டும் நடந்து கொண்டே இருந்தால் அதனை யோகம் என நாம் நம்புகிறோம். அது போலவே, நீண்ட காலம் உங்களுக்கு தீமைகள் நடக்காமல் இருந்தால் அதுவும் ஒருவகையான யோக அமைப்புகள்தான் என்பதை உணருங்கள். நாம் மனநிம்மதியுடன் இருப்பதும் சந்தோஷமான காலம்தான் என்பதை உணருங்கள். சுப கிரகங்கள் தரும் யோகமானது அமைதி, ஆனந்தம், வளர்ச்சி, ஞானம், அறிவு ஆகியவற்றை கொடுத்து உணர வைக்கும்.
ராசி கட்டத்தில், லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரனில் இருந்தோ முறையே ஆறாம் (6ம்) பாவகம், ஏழாம் (7ம்) பாவகம், எட்டாம் (8ம்) பாவகங்களில் சுப கிரகங்களான வியாழன், புதன், சுக்ரன் மற்றும் வளர்பிறை சந்திரன் இருப்பதை அதி யோகம் எனக் குறிப்பிடப்படுகிறது. இவை சந்திர அதி யோகங்களில் ஒரு யோகமாகவும் சொல்லப்படுகிறது. பாவக் கிரகங்கள் பார்வை தொடர்பு ஏற்படின் இந்த யோகத்தின் அமைப்புகள் குறைவாக இருக்கும்.
அதி யோகத்தின் உட்பலன்கள் என்ன?
சிலருக்கு லக்னமும் / ராசியும் ஒன்றாக அமையும். அவ்வாறே, இந்த யோகத்திற்கு லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்து, மற்ற கிரகங்கள் முறையே ஆறாம் (6ம்) பாவகம், ஏழாம் (7ம்) பாவகம், எட்டாம் (8ம்) பாவகங்களில் சுப கிரகங்கள் இருந்தால் சிறப்பான பலன்களை உண்டாக்கும்.
هذه القصة من طبعة June 22, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா
அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்
ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு
இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர்.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி
காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
1 min
June 20, 2026
Translate
Change font size

