Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

ராஜஸ்தான் மாணவன் மகேஷ் குமார்... முதல் பக்க தொடர்ச்சி

June 15, 2025

|

Dinakaran Nagercoil

எழுதினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில், 2024ல் நீட் தேர்வெழுத 24.06 லட்சம் பேர் பதிவு செய்ததில், 23 லட்சத்து 33,297 பேர் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாணவன் மகேஷ் குமார்... முதல் பக்க தொடர்ச்சி

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 36,531 (55.96%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்தாண்டை விட 0.45% சதவீதம் குறைவாகும். அதேபோல், தமிழகத்தை பொறுத்தவரை இந்தாண்டு ஒரு லட்சத்து 35,715 பேர் தேர்வு எழுதியதில் 76,181 (56.13%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2024ல் ஒரு லட்சத்து 52,919 பேர் தேர்வு எழுதியதில் 89,199 (58.47%) பேர் தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில் தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைவாகும்.

நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் 686 மதிப்பெண்களுடன் தேசியளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார். அதற்கடுத்த 2, 3ம் இடங்களில் உத்கர்ஷ் அவதியா (மத்தியப் பிரதேசம்), கிரிஷாங் ஜோஷி (மகாராஷ்டிரா) உள்ளனர். தமிழகத்தில் இருந்து சூரிய நாராயணன் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடமும், தேசியளவில் 27வது இடமும் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

المزيد من القصص من Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?

'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது

நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

கியூட் நுழைவு தேர்வு குறித்து நாடாளுமன்ற குழு கவலை

தேர்வு அமைப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தல்

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்

முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு

time to read

1 min

June 18, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size