يحاول ذهب - حر
மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
June 03, 2025
|Dinakaran Nagercoil
பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடநூல்களை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடத் தையும் பார்வையிட்டார்.
-

இந்த கல்வியாண்டிற் கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்த கங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் நேற்று நடந்தது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.
هذه القصة من طبعة June 03, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
விஜய் தாமதமாக வந்ததே காரணம்...
முதல் பக்க தொடர்ச்சி
3 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது
நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
1 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
1 mins
October 11, 2025

Dinakaran Nagercoil
குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை
தஞ்சாவூர் அருகே பயங்கரம்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஜெயஸ்வால் சத வெடி
வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.
1 min
October 11, 2025
Translate
Change font size