Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

உயர்கல்வி, வேலை வாய்ப்பை... 11ம் பக்க தொடர்ச்சி

May 24, 2025

|

Dinakaran Nagercoil

எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி, அந்த நபர் மீது எந்த வழக்கும் இல்லை என சான்றித ழில் குறிப்பிடப்படும். இதற்காக இளைஞர்கள், பட்டதாரிகள் எஸ்.பி. அலுவலகத்தில் விண் ணப்பித்து சான்றிதழ் பெறுகிறார்கள்.

ஏற்கனவே வழக்குக ளில் அவர்கள் கைதாகி வழக்கு விசாரணை முடிந்திருந்தாலும், அது பற்றிய விபரம் நன்ன டத்தை சான்றிதழில் இடம் பெற்று இருக்கும். இவ்வாறு கஞ்சா வழக்கில் கைதாகி, அவர்கள் வழக்கு விசாரணையை முடித்தி ருந்தாலும் அந்த விபரம் நன்னடத்தை சான்றித ழில் இருப்பதால், பல இளைஞர்கள், பட்டதா ரிகள் பெங்களூரு, ஐதரா பாத், சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் லட்சம் சம்பளத்தில் தங் களுக்கு கிடைத்த வேலை வாய்ப்பை இழந்து தவிக் கிறார்கள்.

المزيد من القصص من Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 mins

June 20, 2026

Dinakaran Nagercoil

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி

காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு

முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

time to read

1 min

June 20, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size