يحاول ذهب - حر
ஈரோட்டில் குறுகிய இடத்தில் 75,000 பேருக்கு அனுமதி கேட்டு மனு விஜய் கூட்டத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீஸ் அறிவுரை
December 08, 2025
|Dinakaran Madurai
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.
-
இதையடுத்து அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள், ரோடுஷோ உள்ளிட்டவைகள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையன் ஈரோட்டில் நடிகர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்து நேற்று இதற்கான அனுமதி கேட்டு ஈரோடு கலெக்டர் கந்தசாமி மற்றும் மாவட்ட எஸ். பி. சுஜாதாவிடம் மனு அளித்தார்.அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சுஜாதா, மனுவில் கூறப்பட்டிருந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது தவெக சார்பில் குறிப்பிடப்பட்ட இடம் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. ஆனால், கூட்டத்துக்கு 75 ஆயிரம் பேர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த இடம் போதாததாக இல்லை. அதிகபட்சம் அங்கு 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை மட்டும் அமர முடியும். மேலும், வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுக்கும் அந்த இடம் பற்றாக்குறையாகவே இருக்கும் என்பதால் அசம்பாவிதம் ஏற்பட
هذه القصة من طبعة December 08, 2025 من Dinakaran Madurai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Madurai
Dinakaran Madurai
கடலோர காவல் படையில் விரைவு ரோந்து கப்பல் அச்சல் சேர்க்கப்பட்டது
கடலோர காவல்படைக்காக கோவா ஷிப்யார்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் 8 அதிவேக ரோந்து கப்பல்களில் 5வது கப்பல் 'அச்சல்'.
1 min
May 10, 2026
Dinakaran Madurai
என்.ஆர்.காங்கிரஸ், பாஜவில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி
புதுவை அரசியலில் பரபரப்பு
1 min
May 10, 2026
Dinakaran Madurai
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கர ரவுடி போர்ச்சுக்கலில் தலைமறைவாக இருந்த அபய் ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தல்
அரியானாவில் பயங்கர குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவான பிரபல ரவுடி அபய் ராணா நேற்று போர்ச்சுக்கலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1 min
May 10, 2026
Dinakaran Madurai
வேலையற்ற இளைஞர்களுக்கு பாஜவின் பதில் தடியடிகளே
'இந்தியாவில் வேலையின்மை தான் மிகப்பெரிய நோய்.
1 min
May 10, 2026
Dinakaran Madurai
மகளை காதலித்ததால் கொடூரம் 8 மாதத்தில் அடுத்தடுத்து 2 பேரை கொன்ற தந்தை
விசாரணையில் பகீர் தகவல்கள்
1 min
May 10, 2026
Dinakaran Madurai
புதிய தொழிலாளர் சட்டத்தின் விதிகள் அரசிதழில் வெளியீடு
முழுமையாக நடைமுறைக்கு வந்தது
1 min
May 10, 2026
Dinakaran Madurai
5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது
எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு
1 mins
May 10, 2026
Dinakaran Madurai
இந்தியா-அமெரிக்கா இடையே குவாண்டம், அணுசக்தி, ஏஐ ஒத்துழைப்பில் முக்கியத்துவம்
வாஷிங்டனில் நடந்த அமெரிக்கா - இந்தியா செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப மன்ற கலந்துரையாடலில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா பேசினார்.
1 min
May 10, 2026
Dinakaran Madurai
சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தவெக தொழிற்சங்கம் தொடங்குவதாக தொழிலாளர்களிடம் வசூல் வேட்டை
மாஜி அதிமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு
1 min
May 10, 2026
Dinakaran Madurai
இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்
தவெக மீது திமுக எம்.பி.வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டு
1 min
May 10, 2026
Listen
Translate
Change font size
