يحاول ذهب - حر

கல்வி நிதி ரூ.2,151 கோடி விடுவிக்க வேண்டும்...

July 28, 2025

|

Dinakaran Delhi

துவரங்குறிச்சி - விராலி மலை - இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்டங் களுக்கு வழித்தட ஆய்வு/வி ரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சென்னை பெருநகரப் பகுதியில் புறநகர் ரயில் சேவைகளை உச்ச நேரங்க ளில் இயக்க இடைவெளி நேரத்தை குறைத்திடவும், குளிர்சாதன மற்றும் குளிர் சாதன வசதி இல்லாத மின் சார ரயில் பெட்டிகளை கூடுதலாக ஒதுக்கீடு செய் திடவும், முக்கிய புறநகர் வழித்தடமான தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையேயான 4-வது வழித்தடத்தை அனுமதித்து செயல்படுத்திடவும், ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டத்தை விரை வாக செயல்படுத்திடவும், விரைவான ஒப்புதல்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் செயல் பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

المزيد من القصص من Dinakaran Delhi

Dinakaran Delhi

கரூரில் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய்தானே.. கூப்பிட்டா போக வேண்டியது தானே..

கரூர் விவகாரத்தில், விஜய் தான் சிபிஐ விசாரணை வேண் டும் என்று கேட்டார்.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Delhi

திருப்பூர் குமரனின் புகழை நாடெங்கும் பரவச் செய்வோம்

முதல்வர் வேண்டுகோள்

time to read

1 min

January 12, 2026

Dinakaran Delhi

அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்

பரபரப்பு தகவல்கள்

time to read

2 mins

January 12, 2026

Dinakaran Delhi

ஆப்கோன் கால்பந்து அசத்தலாய் வென்ற எகிப்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆப்கோன் கோப்பை கால்பந்து போட்டிக்கான காலிறுதியில் நேற்று, எகிப்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்டை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி அதிமுக மாஜி எம்.எல்.ஏ., மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

time to read

1 mins

January 12, 2026

Dinakaran Delhi

தவறை ஒப்புக் கொண்டது இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி

3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம் 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்

time to read

1 min

January 12, 2026

Dinakaran Delhi

2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி சிரியாவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

சிரியாவில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாத தளங்களின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நள்ளிரவில் 600 பேர் பங்கேற்ற ‘சூப்பர் பைக் பேரணி’

போக்குவரத்து விதிகள், உயிரிழப்புகள் இல்லா விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

time to read

2 mins

January 12, 2026

Dinakaran Delhi

வாரணாசியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்பு

உபி அரசு திட்டம்

time to read

1 min

January 12, 2026

Dinakaran Delhi

18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இ.ஓ.எஸ்- என்1 உட்பட 18 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ். எல். வி சி-62 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்ப டுகிறது.

time to read

1 min

January 12, 2026

Translate

Share

-
+

Change font size