يحاول ذهب - حر
கொக்கைன் பயன்படுத்திய விவகாரம் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
June 28, 2025
|Dinakaran Delhi
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக் கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதைப்பொருள் கொக்கைன் பயன்படுத் திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் காவல் துறை நடத்திய விசாரணை யில், போதைப் பொருள் சப்ளையரான கெவினி டம் நீண்ட காலமாகவே போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியதும், அதை தனது நண்பர்களுக் கும் கிருஷ்ணா கொடுத்து பழக்கி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நடி கர் கிருஷ்ணாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
هذه القصة من طبعة June 28, 2025 من Dinakaran Delhi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Delhi
Dinakaran Delhi
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தை ஆணாதிக்க பிரச்னையாக பார்க்கக் கூடாது
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தை ஆண் ஆதிக்க பிரச்னையாக பார்க்க கூடாது என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 mins
April 10, 2026
Dinakaran Delhi
அரசு பஸ்களில் எடுத்து வந்த ரூ.50.50 லட்சம் பறிமுதல்
தவெக நிர்வாகியிடம் ரூ.1.37 லட்சம் பறிமுதல்
1 min
April 10, 2026
Dinakaran Delhi
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்க பா.ஜ தான் காரணம்
முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
1 min
April 10, 2026
Dinakaran Delhi
ஈரான் போருக்கு மத்தியில் 15,400 டன் எல்பிஜியுடன் கப்பல் மும்பை வருகை
மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்து 15,400 டன் எல்பிஜி உடன் இந்திய கப்பல் நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
1 min
April 10, 2026
Dinakaran Delhi
முப்படைகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை ஆப்ரேஷன் சிந்தூர்
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ராணுவத் தாக்குதல், நம் நாட்டின் முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வலிமையின் சின்னம் என்று ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
1 min
April 10, 2026
Dinakaran Delhi
சித்திரகுப்தனாக மாறிய எடப்பாடி
மாநகர திமுக அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று அளித்த பேட்டி: நாங்கள் செல்லுகிற இடமெல்லாம் தமிழ் மக்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கே வெற்றியை தேடித்தர வேண்டும்.
1 min
April 10, 2026
Dinakaran Delhi
திருமாவளவன் குறித்து அவதூறு ஏபிவிபி கூட்டத்தில் நாற்காலி வீச்சு விசிக மறியல்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பா.
1 min
April 10, 2026
Dinakaran Delhi
காங். ஆட்சிக்கு வந்தால் ஆயுத காவல் படையில் பாகுபாடு அகற்றப்படும்
ராகுல்காந்தி உறுதி
1 min
April 10, 2026
Dinakaran Delhi
மேற்கு வங்கத்தை பின்னோக்கி இழுக்கும் கொடுங்கோல் அரசை அகற்ற வேண்டும்
பிரதமர் மோடி ஆவேசம்
1 min
April 10, 2026
Dinakaran Delhi
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர் 10 பேர் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 346 விசைப்படகுகள் மீன் பிடி அனுமதி டோக்கன் பெற்று நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.
1 min
April 10, 2026
Translate
Change font size
