يحاول ذهب - حر
மனநோயாளி கணவன் மனைவி!
May 26, 2025
|Dinakaran Delhi
அன்புள்ள டாக்டர், நான் இருபத்தெட்டு வயது குடும்பத்தலைவி. எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களாகிறது. நாங்கள் இருவருமே மென்பொறியாளர்கள். நானும் என் கணவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தபோது காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம்.
-
இருவரும் ஒரே சமூகம், அந்தஸ்திலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், இரு இல்லத்திலுமே எங்கள் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினார்கள். நாங்கள் இருவரும் மிகுந்த காதலோடு மணந்துகொண்டோம். தேன் நிலவுக்கு ஐரோப்பாவுக்குச் சென்றோம். மிக்க மகிழ்ச்சியாகவே எங்கள் நாட்கள் சென்றன.
கடந்த சில மாதங்களாக எங்கள் இல்லறத்தில் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. அதற்குக் காரணம் என் கணவரின் தாழ்வு மனப்பான்மை. இருவரும் பழகத் தொடங்கிய காலத்தில், ஒரே நிறுவனத்தில், ஒரே டீமில் தான் வேலை செய்தோம். திருமணமான புதிதில், எனக்கு வேறொரு நிறுவனத்தில், அதைவிடக் கொஞ்சம் அதிகமான சம்பளத்தில் வேலை கிடைத்தது. என் கணவரும், அதிக சம்பளம் நல்லதுதான், நீ அதில் சேர்ந்துகொள் என்றார். நானும் சேர்ந்துகொண்டேன். கொஞ்ச நாளில், அங்கேயே எனக்கு மேலே வேலை செய்த அதிகாரி வேறொரு நிறுவனத்துக்குச் செல்வதால், அனுபவம் எனக்கு அதிகம் என்று என்னை எங்கள் டீம் ஹெட் ஆக்கினார்கள். அதனால், என் சம்பளம் மேலும் அதிகமானது. இப்போது, என் கணவரின் சம்பளத்தை விடவும் எனது சம்பளம் கண்ணை உறுத்தும் அளவுக்குச் சற்று அதிகரித்துவிட்டது. இது என் கணவரை உளவியல் ரீதியாகப் பாதித்திருக்கும் என நினைக்கிறேன். என்னிடம் அவர் இதைச் சொல்லவில்லை என்றாலும், அவரின் நடவடிக்கைகளில் அதை உணர்ந்தேன்.
هذه القصة من طبعة May 26, 2025 من Dinakaran Delhi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Delhi
Dinakaran Delhi
ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது
தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து
1 min
May 05, 2026
Dinakaran Delhi
கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி
102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது
1 min
May 05, 2026
Dinakaran Delhi
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinakaran Delhi
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி
குஜராத், திரிபுரா, நாகாலாந்தில் பாஜ வெற்றி
1 min
May 05, 2026
Dinakaran Delhi
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்.
1 min
May 05, 2026
Dinakaran Delhi
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையேறிய திருச்சி பக்தர் மர்மச்சாவு
கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது.
1 min
May 04, 2026
Dinakaran Delhi
காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்
தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்
1 min
May 04, 2026
Dinakaran Delhi
சென்னையில் தரைஇறங்கி ஓடுபாதையில் ஓடிய விமானத்தின் அவசரகால கதவை திறந்து வெளியே குதித்து தப்பி ஓடிய பயணி
பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர் •சினிமாவை மிஞ்சும் சம்பவத்தால் பரபரப்பு
2 mins
May 04, 2026
Dinakaran Delhi
தூத்துக்குடி அருகே திடீர் சூறைக்காற்று 5 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
1 min
May 04, 2026
Dinakaran Delhi
2 வாலிபர்கள் வெட்டி படுகொலை
வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசிய 8 பேர் சிக்கினர்
1 mins
May 04, 2026
Translate
Change font size
