يحاول ذهب - حر
வக்பு சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது
May 21, 2025
|Dinakaran Delhi
உச்ச நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதம்
-
வக்பு திருத்த சட்டம் தொடர் பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதி பதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதா ரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதத் தில், வக்பு சொத்துகளை எந்தவிதமான வழிமுறைக ளையும் பின்பற்றாமல் கையகப்படுத்தும் வகை யில் தான் இந்த சட்டம் உரு வாக்கப்பட்டு இருக்கின் றது. இதில் வக்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நிராகரிக்கப்பட்டுள்ளன. பழைய புராதான சின்னங் கள் வக்பு சொத்துகளாக இருந்து வருகிறது. ஆனால் அவை பதிவு செய்யப்பட வில்லை என்பதற்காக அந்த இடங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும் விதமாக தற்போது இந்த புதிய சட்டம் வழிவகுக்கி றது என்றனர்.
هذه القصة من طبعة May 21, 2025 من Dinakaran Delhi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Delhi
Dinakaran Delhi
பணமோசடி வழக்கு கேம்ஸ்கிராப்ட் நிறுவனர்கள் கைது
அமலாக்கத்துறை நடவடிக்கை
1 min
May 09, 2026
Dinakaran Delhi
தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர்.
1 min
May 09, 2026
Dinakaran Delhi
பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் அரியலூர் மாணவி கலெக்டராக லட்சியம்
பிளஸ் - 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது.
1 min
May 09, 2026
Dinakaran Delhi
அசாமில் காங்கிரஸ் தொண்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 09, 2026
Dinakaran Delhi
டிரம்ப் விதித்த 10% வரிகள் நியாயமற்றவை
அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
1 min
May 09, 2026
Dinakaran Delhi
விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு கூசாமல் ஆதரவு கேட்பது சரியா?
அசாதார சூழலை கையாளுவதில் தடுமாறி போயிருக்கிறார் விஜய், தவெகவில் விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள், திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு, கூசாமல் ஆதரவு கேட்பது சரியா என சிந்தனை செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
2 mins
May 09, 2026
Dinakaran Delhi
கோவை விமான நிலைய பெண் அதிகாரி தற்கொலை
கோவை விமான நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
May 09, 2026
Dinakaran Delhi
தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானாவில் பதுங்கல்
குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க தெலங்கானாவில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதுங்கியுள்ளனர்.
1 min
May 09, 2026
Dinakaran Delhi
தவெகவுடன் காங். கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்
முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் கடும் விமர்சனம்
1 min
May 09, 2026
Dinakaran Delhi
விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளரை, கட்சியில் இருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min
May 09, 2026
Translate
Change font size
