يحاول ذهب - حر
திமுக தனித்து ஆட்சி அமைக்கும் பந்தி போடாமலேயே முந்திய எடப்பாடி நாங்கள் அமர்ந்து சாப்பிட்டு செல்வோம்
January 19, 2026
|Dinakaran Coimbatore
தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
-
இன்று அவசர, அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல தனக்கு எடை போட்டு வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓடிப்போய் உள்ளார். ஆனால் அங்கு பந்தியே போடவில்லை. அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம்.எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. எடப்பாடியின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.
ராகுல்காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்தது கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது. இந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார்.
هذه القصة من طبعة January 19, 2026 من Dinakaran Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
ரகளை செய்த தவெகவினரை தியேட்டரில் அடித்து விரட்டிய அஜித் ரசிகர்கள்
தியேட்டரில் ரகளை செய்த தவெக தொண்டர்களை அஜித் ரசிகர்கள் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 25, 2026
Dinakaran Coimbatore
தெலங்கானாவில் 900 நாய்கள் கொன்று புதைப்பு
சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
1 min
January 25, 2026
Dinakaran Coimbatore
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
1 min
January 25, 2026
Dinakaran Coimbatore
மோடியை வரவேற்க அனுமதி இன்றி பிளக்ஸ், பேனர்கள் பாஜவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
திருவனந்தபுரம் மாநகராட்சி அதிரடி
1 min
January 25, 2026
Dinakaran Coimbatore
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை தினத்தன்று அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு
சபரிமலை கோயில் அமைந்திருக்கும் சன்னிதானம் பகுதியில் சினிமா படப்பிடிப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1 min
January 25, 2026
Dinakaran Coimbatore
சிட்டிங் தொகுதி பறிபோவதால் புலம்பும் இலைக்கட்சி எம்எல்ஏ பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“சிட்டிங் தொகுதி பறிபோவதால் இலைக்கட்சி எம்எல்ஏ புலம்புகிறாராமே..” என்றார் பீட்டர் மாமா.
1 min
January 25, 2026
Dinakaran Coimbatore
இன்றைய பலன்கள்
“விஞ்ஞான ஜோதிடர்” ஆம்பூர் வேல்முருகன்
1 mins
January 25, 2026
Dinakaran Coimbatore
மோடி நினைப்பது எடப்பாடி சொல்வது ஒருபோதும் நடக்காது
வைகோ பளீர்
1 min
January 25, 2026
Dinakaran Coimbatore
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஆளுநர்களை கைப்பாவைகளாக மோடி அரசு பயன்படுத்துகிறது
தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகளைத் துன்புறுத்துவதற்காக மோடி அரசு ஆளுநர்களைக் கைப்பாவைகளாக பயன்படுத்துகிறது என்று கார்கே குற்றம் சாட்டினார்.
1 mins
January 25, 2026
Dinakaran Coimbatore
சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கண்டனம்
அதிமுக எம்எல்ஏவும் ஆதரவு தெரிவித்தார் . கூட்டுறவு சங்கங்களின் மசோதா மீண்டும் நிறைவேற்றம்
2 mins
January 25, 2026
Listen
Translate
Change font size

