ஒன்றிய அமைச்சர் எல். முருகன் திருச்சி சிவா கடும் மோதல்
December 10, 2025
|Dinakaran Coimbatore
வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பேசும் போது, 'வந்தே மாதரம் குறித்த விவாதத்தை அரசு கொண்டு வந்தது.
-
ஆனால், மாநிலங்களவையில் அரசுத் தரப்பில் முதல் வரிசையில் அமர்ந்திருப்போர் யாரும் தற் போது அவையில் இல்லை. அவையின் பா. ஜ தலைவர் ஜே. பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், பிற தலை வர்களோ அவையில் இல்லை. வந்தே மாதரம் குறித்து விவா தத்தைக் கொண்டு வந்தால் மட்டும் போதாது, விவாதத் தில் கலந்து கொள்ள வேண்டும். பால கங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கஸ்தூ ரிபா காந்தி போன்றோர் நினைவாக நாட்டின் பல பகுதிகளில் சாலைகள், நினைவுச் சின்னங்கள், மருத்துவமனை கள் உள்ளன. ஆனால், வ. ஊ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டப
هذه القصة من طبعة December 10, 2025 من Dinakaran Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
1 mins
January 03, 2026
Dinakaran Coimbatore
உயர் படிப்பு படித்தவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல்
சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம், கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38).
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
தேரோட்டத்தில் சாவர்க்கர் பெயரை கூறி கோஷம் இறைவழிபாட்டில் தேவையில்லாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த அனுமதி
நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை உத்தரவு
1 mins
January 03, 2026
Dinakaran Coimbatore
த.வெ.க.வில் இணைந்த மாஜி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்
2011 சட்ட சபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜே.சி.டி.பிரபாகர். ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்.
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்
ரூ.12.50 லட்சம் அபராதம் விதிப்பு
1 min
January 03, 2026
Dinakaran Coimbatore
மதவாத அரசியல் போதையை தடுக்க வேண்டும்... முதல் பக்க தொடர்ச்சி
திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
2 mins
January 03, 2026
Listen
Translate
Change font size
