يحاول ذهب - حر
ஆதிதிராவிடர் நலத்துறையை ஏற்க தயக்கம் காட்டும் ஜான்குமார்
June 29, 2025
|DINACHEITHI - TRICHY
புதுச்சேரி, ஜூன்.29-புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பா.ஜ.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் பா.ஜ.க.வை சேர்ந்த மூன்று நியமனம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமனம் எம்.எல்.ஏ.க்களாக மூன்றுபேர் விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
-
அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தலைமையின் உத்தரவை ஏற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் தெரிவித்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் நேற்று பா.ஜ.க. தலைமையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இதுபோன்ற சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில், ஆதிதிராவிடர்களுக்கு இடம் இல்லாதது கடும் விமர்சனத்தை உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் என்.ஆர்.காங்கிரசில் ஆதிதிராவிடரான சத்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ரங்கசாமி அதிரடியாக நீக்கினார்.
هذه القصة من طبعة June 29, 2025 من DINACHEITHI - TRICHY.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
கள்ளக்குறிச்சி அருகே திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - TRICHY
மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
January 20, 2026
DINACHEITHI - TRICHY
குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
1 min
January 20, 2026
DINACHEITHI - TRICHY
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 19, 2026
DINACHEITHI - TRICHY
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - TRICHY
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
January 14, 2026
Translate
Change font size

