يحاول ذهب - حر
தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்து எடுக்கப்பட்ட 115 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி ஆணைகள்
July 01, 2025
|DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள்/ விரிவுரையாளர்கள் (நிலை- II) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 172 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், இந்திய மருத்துவ முறையை முக்கிய அங்கமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மருத்துவ நிலையங்களில் இந்திய மருத்துவ முறைக்கான பிரிவுகள் / மருத்துவமனைகளை திறப்பதன் மூலம் முழுமையான சுகாதார பராமரிப்பு மற்றும் பாரம்பரிய அமைப்பின் நன்மைகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. நாட்டிலேயே சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பிரிவுகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மருத்துவ பிரிவுகள் நோய்த்தடுப்பு, ஊக்குவிப்பு, குணப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் புத்துணர்ச்சி தேவைகளை உள்ளடக்கிய பரந்த அளவிலான சிகிச்சைகளை வழங்குகிறது.
هذه القصة من طبعة July 01, 2025 من DINACHEITHI - NELLAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - NELLAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு
1 min
June 23, 2026
DINACHEITHI - NELLAI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - NELLAI
"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
2 mins
June 20, 2026
DINACHEITHI - NELLAI
சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்
தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?
1 min
June 20, 2026
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
1 min
June 20, 2026
Translate
Change font size
