Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

அண்ணா அவை அமல்தி.மு.க. வேடிக்கை....

June 27, 2025

|

DINACHEITHI - NELLAI

1-ம் பக்கம் தொடர்ச்சி

தமிழ்நாடு! வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் இரண்டாவது இடம் நாம் இருக்கிறோம்! நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும் - மருத்துவக் குறியீட்டிலும் மூன்றாவது இடம்! பணவீக்கம் குறைந்த மாநிலம்! நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட - நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகிறது!

வேளாண்துறை மூலமாக பாசனப் பரப்பும், வேளாண் உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது! தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்! தேசிய சராசரியைவிட, தமிழ்நாட்டில், தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறது! இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தலைநகரான சென்னையைச் சுற்றி மட்டும் வளர்ச்சி என்று செயல்படாமல், தமிழ்நாட்டின் அத்தனைப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி சென்றடைய வேண்டும். என்று செயல்படுவதுதான் காரணம்! 'எல்லாருக்கும் எல்லாம்' என்பது போல் - 'எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்' என்கிற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இதனால்தான், நகரப் பகுதிகளைப் போலவே கிராமப் பகுதிகளும் வளருகிறது!

நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன்!

நம்முடைய திருப்பத்தூருக்கு திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால், சுருக்கமாகச் சொல்கிறேன். - தலைப்புச் செய்திகளாக சொல்கிறேன்.

* 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூரில் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது!

* 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளது! # 14 பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது!

* பள்ளிக்கூடங்களில் 114 அறிவியல் ஆய்வகங்கள் அமைத்திருக்கிறோம்! பள்ளிகளை மேம்படுத்த 489 பணிகள் நடைபெற்றிருக்கிறது!

* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரத்து 536 உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றிருக்கிறது!

المزيد من القصص من DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்

25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை

மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

February 24, 2026

Translate

Share

-
+

Change font size