يحاول ذهب - حر
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி போய் சேர்ந்தார் :விமான நிலையத்தில் தமிழர்கள் வரவேற்றனர்
September 01, 2025
|DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளைஈர்க்கஐரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி வந்தடைந்தார்.
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுடன் தொடர்புகொள்வதையும் நோக்கமாகக் கொண்ட 8 நாள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
முதலமைச்சர் டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, வட ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாகாணத்தின் முதலமைச்சர். ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பாக, அவருடைய அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்புப் பிரிவின் அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் . அபிஷேக் துபே மற்றும் ஃபிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பொறுப்புத் துணைத் தூதர் விபா காந்த் ஷர்மா ஆகியோர் அவரை அன்புடன் வரவேற்றனர்.
هذه القصة من طبعة September 01, 2025 من DINACHEITHI - NAGAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
ஜூலை 10, 11-ம் தேதிகளில் கரூர் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
1 min
July 01, 2026
DINACHEITHI - NAGAI
ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார், பிரதமர் மோடி
வாஷிங்டனில் நடந்த 9-வது அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கலந்துகொண்டார்.
1 min
July 01, 2026
DINACHEITHI - NAGAI
2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரை
சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கூடுதல் கவனம் தேவை., அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். என 2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றினார்.
1 mins
July 01, 2026
DINACHEITHI - NAGAI
அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விதித்த அதிரடி அறிவுரைகள்
கோப்புகளில் எச்சரிக்கையுடன் கையெழுத்திட வேண்டும்
1 mins
June 30, 2026
DINACHEITHI - NAGAI
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.
1 min
June 29, 2026
DINACHEITHI - NAGAI
குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்
முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.
1 min
June 29, 2026
DINACHEITHI - NAGAI
புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு
மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 mins
June 28, 2026
DINACHEITHI - NAGAI
இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்
சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
1 min
June 28, 2026
DINACHEITHI - NAGAI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
DINACHEITHI - NAGAI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
Translate
Change font size
