2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்குகிறது த.வே.க.
July 07, 2025
|DINACHEITHI - NAGAI
'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களைகட்சி தலைமை வழங்கி உள்ளது.
-
சென்னை, திரை உலகில் உச்ச நடிகராக கொடிகட்டி பறக்கும்போதே, அரசியல் அவதாரம் எடுத்து புதிய கட்சி கொடியை கையில் ஏந்தியவர், நடிகர் விஜய். 2024ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்ததுடன், கொள்கை - கோட்பாடுகளையும் அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து, அரசியலில் வேகம் காட்டிய விஜய், தேர்தலை சந்திப்பதில் ஆர்வம் காட்டாமல் வேகத்தை குறைத்துக்கொண்டார். கட்சியை பலப்படுத்திய பிறகே தேர்தல் களம் என்பதில் உறுதியாக இருந்த அவர், கட்சி தொடங்கி 3 மாதத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்துவிட்டார்.
அதே நேரத்தில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலே தங்கள் இலக்கு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில்தான், 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.
هذه القصة من طبعة July 07, 2025 من DINACHEITHI - NAGAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - NAGAI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - NAGAI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - NAGAI
உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
1 mins
December 19, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - NAGAI
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 18, 2025
DINACHEITHI - NAGAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - NAGAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
விரிவாக்கம் திட்டத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
December 13, 2025
Translate
Change font size

