يحاول ذهب - حر
திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலை: கணவர் கைது காவல்துறை அதிரடி விசாரணை
July 05, 2025
|DINACHEITHI - NAGAI
திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 32). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராக உள்ளார். இவரது மனைவி கோமதி (28) திருநின்றவூர் நகராட்சியின் 26 -வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இவர்களுக்கு தேவேஷ் (9), அம்பேத் என்ற தேசிங் (7), யாழினி ஜெயா (5), பிரணவ் (ஒன்றரை வயது) என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கோமதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர்தான். மனைவியின் பழக்கத்தை கண்டுபிடித்த ஸ்டீபன்ராஜ் அவரை கண்டித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டீபன்ராஜின் தம்பி அஜித், கோமதியின் செல்போனை தற்செயலாக எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுது கோமதி ஆண் நண்பருடன் சேர்ந்து எடுத்த போட்டோ அதில் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், அண்ணன் ஸ்டீபன்ராஜிடம் அதை காண்பித்துள்ளார்.
هذه القصة من طبعة July 05, 2025 من DINACHEITHI - NAGAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்:
வேட்பு மனு தாக்கல் 26-ந் தேதி தொடங்குகிறது
1 min
February 19, 2026
DINACHEITHI - NAGAI
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
February 16, 2026
DINACHEITHI - NAGAI
இந்தியாவின்முதல்முறையாக அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
February 16, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 15, 2026
DINACHEITHI - NAGAI
தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
February 15, 2026
DINACHEITHI - NAGAI
வங்கதேச தேர்தல்: பி.என்.பி. கட்சி அமோக வெற்றி
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
1 min
February 14, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக தேர்தலில் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா?
மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
February 12, 2026
DINACHEITHI - NAGAI
இந்தியா- பிரான்ஸ் இடையிலான பிரமாண்டமான ரபேல் போர் விமான ஒப்பந்தம்
புதுச்சேரியில் அதன் உற்பத்தி மையம் அமையுமா?
1 mins
February 12, 2026
DINACHEITHI - NAGAI
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்
1 min
February 11, 2026
DINACHEITHI - NAGAI
யாருடன் கூட்டணி? தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சி தலைமை முக்கிய ஆலோசனை
இன்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்கள்
1 min
February 11, 2026
Translate
Change font size
