Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

‘நான் இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கவேண்டியது’

July 14, 2025

|

DINACHEITHI - MADURAI

நடிகை வனிதா விஜயகுமார் முதன் முதலாக இயக்கியுள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் நாயகியாக அவரே நடித்தும் இருக்க, நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்து இருக்கிறார். மற்றும் ஷகிலா, ஆர்த்தி, கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன், பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி ஆகியோரும் நடிக்க வனிதாவின் மகள் ஜோவிதா தயாரித்து இருக்கிறார்.

திருமணம் ஆகி 40 வயதாகியும் இன்னும் குழந்தை இல்லாமல் தவிக்கும் ஒரு மனைவியின் குழந்தை ஆசை பற்றிய கதை இது. பாங்காங் பின்னணியில் படத்தை கலர் புல்லாக எடுத்து இருக்கிறார்கள். குழந்தை வேண்டாம் என அடம் பிடிக்கும் கணவனை கவர்ச்சியால் சுண்டி இழுக்கும் கவர்ச்சி காட்சிகளும், முத்தக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் இருப்பது படத்துக்கு பிளஸ் பாயிண்ட்.

பாடல் காட்சி ஒன்றில் 'ராத்திரி சிவராத்திரி..' என்ற பாடலை பயன் படுத்தி இருப்பதற்கு வனிதா மீது இளையராஜா வழக்கு போட்டு இருக்கிறார்.

المزيد من القصص من DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார், பிரதமர் மோடி

வாஷிங்டனில் நடந்த 9-வது அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கலந்துகொண்டார்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

ஜூலை 10, 11-ம் தேதிகளில் கரூர் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரை

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கூடுதல் கவனம் தேவை., அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். என 2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றினார்.

time to read

1 mins

July 01, 2026

DINACHEITHI - MADURAI

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - முதல்வர் விஜய் உரை

முதல் அமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

DINACHEITHI - MADURAI

அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விதித்த அதிரடி அறிவுரைகள்

கோப்புகளில் எச்சரிக்கையுடன் கையெழுத்திட வேண்டும்

time to read

1 mins

June 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்

முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் சாதனைகளை இந்தியா தொடர்ந்து படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்

சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

time to read

1 min

June 28, 2026

DINACHEITHI - MADURAI

புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு

மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size