يحاول ذهب - حر
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 27-ந் தேதி புயலாக மாறுகிறது
October 25, 2025
|DINACHEITHI - KOVAI
இதன் இலக்கு தமிழகமா? ஆந்திராவா?
-
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27-ந் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் இலக்கு தமிழகமா? ஆந்திராவா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது.
இதனால் எதிர்பார்த்த மழையும் கிடைக்கவில்லை. வலுப்பெற இருந்த அமைப்பும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவாகி இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
هذه القصة من طبعة October 25, 2025 من DINACHEITHI - KOVAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
March 04, 2026
DINACHEITHI - KOVAI
ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு
மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
1 min
March 03, 2026
DINACHEITHI - KOVAI
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது
பிரதமர் மோடி பேட்டி
1 min
March 03, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
1 min
March 03, 2026
DINACHEITHI - KOVAI
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
March 02, 2026
DINACHEITHI - KOVAI
ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
1 min
March 02, 2026
DINACHEITHI - KOVAI
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
1 min
March 02, 2026
DINACHEITHI - KOVAI
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”
1 min
March 02, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - KOVAI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
Listen
Translate
Change font size
