يحاول ذهب - حر
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
August 11, 2025
|DINACHEITHI - KOVAI
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
-
பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. ஓட்டுனர் இல்லாத மெட்ரோ சேவையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் நேற்றுக் காலை வந்தடைந்த நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த அவர், 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். பெங்களூரு- பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய வழித்தடங்களில் இந்த ரெயில்கள் இயக்கப்படும்
இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
هذه القصة من طبعة August 11, 2025 من DINACHEITHI - KOVAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
February 16, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியாவின்முதல்முறையாக அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
February 16, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 15, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
February 15, 2026
DINACHEITHI - KOVAI
வங்கதேச தேர்தல்: பி.என்.பி. கட்சி அமோக வெற்றி
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
1 min
February 14, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியா- பிரான்ஸ் இடையிலான பிரமாண்டமான ரபேல் போர் விமான ஒப்பந்தம்
புதுச்சேரியில் அதன் உற்பத்தி மையம் அமையுமா?
1 mins
February 12, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக தேர்தலில் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா?
மு.க.ஸ்டாலின் கேள்வி
1 mins
February 12, 2026
DINACHEITHI - KOVAI
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்
1 min
February 11, 2026
DINACHEITHI - KOVAI
பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
1 min
February 10, 2026
DINACHEITHI - KOVAI
மே 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது
விண்ணப்பிக்க மார்ச் 8-ந் தேதி கடைசிநாள்
1 min
February 09, 2026
Translate
Change font size
