Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

மாற்று திறனாளிகளின் கோரிக்கைகளை...

June 22, 2025

|

DINACHEITHI - KOVAI

பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை. உங்கள் அன்புக்காகதான் நான் பங்கெடுத்திருக்கிறேன்!

இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த நம்முடைய மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளான நீங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உள்ளத்தில் எப்போதும் நிறைந்தவர்கள்! நாம் எல்லோரும் சகோதர - சகோதரிகள் என்ற உணர்வுடன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் அவர்கள் “உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்று சொல்வாரே அந்த பாச உணர்வுடன் வந்திருக்கிறேன்!

இங்கே எனக்கு முன்னால் பேசியவர்கள் என்னைப் பாராட்டி பேசியபோது, அதையெல்லாம் நான் பாராட்டாக எடுத்துக்கொள்ளவில்லை; என் மேல் நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு நான் உழைப்பதற்கு ஊக்கமாக எடுத்துக்கொள்கிறேன்! அதேபோல, கோரிக்கைளையும் வேண்டுகோளாகவும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் - என்றும் நான் உங்களில் ஒருவன். உங்களுக்கான அனைத்தையும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றியே தீருவேன்.

தலைவர் கலைஞர் சொன்னதுபோல, 'நான்' என்பதைவிட ‘நாம்' என்ற சொல்லுக்குதான் வலிமை அதிகம்! அதனால்தான், ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே இது, எனது அரசு அல்ல; நமது அரசு என்று சொன்னேன்!

"வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வோம்" என்று சொன்னேன். அதனால்தான், எல்லாருக்கும் எல்லாம் என்ற பொருள்பட திராவிட மாடல் அரசு என்று நம்முடைய அரசுக்கு பெயர் வைத்தேன். திராவிட மாடல் என்றால், சமூகநீதி - சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவத்தை காக்கக்கூடிய அரசு!

ஏழை எளியவர்கள் - ஒடுக்கப்பட்டோர் - ஒதுக்கப்பட்டோர் - விளிம்புநிலை மக்கள் - பெண்கள் - இளைஞர்கள் - முதியோர் - மாற்றுத் திறனாளிகள் - திருநர் என்று அனைவரையும் உள்ளடக்கிய அரசு இது!

المزيد من القصص من DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி

time to read

1 mins

May 30, 2026

DINACHEITHI - KOVAI

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - KOVAI

வி.சி.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

கடும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு: சென்னையில் மேலும் 2 நாட்கள் வெப்ப அலை நீடிக்கும்

கோடை காலத்தில் சென்னையில் ஏற்பட்ட காலமாற்றத்தால் வங்க கடலில் இருந்து ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு கடல் காற்று வீசியதால் நேற்று வெப்பம் தணிந்து இருந்தது.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும்: ராஜ்நாத் சிங் பேச்சு

மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் ஒன்றாக இணையும்போது, நாடு புதிய உச்சங்களை தொடும் என ராஜ்நாத் சிங் கூறினார்.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஆப்பிரிக்க பயணத்தை தவிர்த்து விடுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், எபோலா வைரஸ் பரவலாக பரவி வருகிறது.

time to read

1 min

May 25, 2026

DINACHEITHI - KOVAI

முதல் அமைச்சர் விஜய் உறுதி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.

time to read

1 mins

May 24, 2026

DINACHEITHI - KOVAI

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

Translate

Share

-
+

Change font size