Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

தென்காசி அருகே துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை

June 08, 2025

|

DINACHEITHI - KOVAI

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58)பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்ற போது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது நீலகண்டன், சிறுமி மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்திக்கொண்டு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீலகண்டன் பாஜக பிரமுகர் மட்டுமன்றி

அந்த பகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் வழக்கு பதிவு செய்யவில்லை. என்று தெரிகிறது. எனவே இது குறித்து சிறுமியின் பெற்றோர் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அதன்பின்னரும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவே சிறுமியின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர். அவரது மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி உடனடியாக நீலகண்டன்

المزيد من القصص من DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

March 05, 2026

DINACHEITHI - KOVAI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - KOVAI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - KOVAI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - KOVAI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

Translate

Share

-
+

Change font size