يحاول ذهب - حر

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

June 06, 2025

|

DINACHEITHI - KOVAI

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 500 கன அடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

المزيد من القصص من DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் டாக்டர் வீடு உள்பட 2 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியில் வசித்து வருபவர் டாக்டர் சாமுவேல் காட்வின். சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

time to read

1 min

November 13, 2025

DINACHEITHI - KOVAI

தேச பாதுகாப்பு பற்றி ஆலோசனை

பாதுகாப்புத்துறை விவகாரத்துக்கான அமைச்சரவை கூட்டம்

time to read

1 min

November 13, 2025

DINACHEITHI - KOVAI

டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார், பிரதமர் மோடி

மருத்துவமனையின் பின்வாசல் வழியே சென்றார்:

time to read

1 mins

November 13, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்

தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது.

time to read

1 min

November 13, 2025

DINACHEITHI - KOVAI

டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

time to read

1 min

November 12, 2025

DINACHEITHI - KOVAI

விருதுநகரில் ரூ. 61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சாலை மேம்பாலம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, “தியாகி சங்கரலிங்கனார்” பெயரை சூட்டினார்

time to read

1 min

November 12, 2025

DINACHEITHI - KOVAI

சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளார், தேஜஸ்வி

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

time to read

1 min

November 10, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு

இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 min

November 10, 2025

DINACHEITHI - KOVAI

பீகார் மாநிலத்தில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு

time to read

1 min

November 10, 2025

DINACHEITHI - KOVAI

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.

time to read

1 min

November 09, 2025

Translate

Share

-
+

Change font size