يحاول ذهب - حر
உச்சநீதிமன்றம் உத்தரவு
July 05, 2025
|DINACHEITHI - DHARMAPURI
சென்னை,ஜூலை 5- " பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில், தமிழக ஆளுனர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
-
தமிழக பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, ஆளுநர் மாளிகை, யுஜிசி பதிலளிக்க வேண்டும் என்று 4 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு, தடை விதிப்பது பற்றி அடுத்த விசாரணையின்போது முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
هذه القصة من طبعة July 05, 2025 من DINACHEITHI - DHARMAPURI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது
பிரதமர் மோடி பேட்டி
1 min
March 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு
மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
1 min
March 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
1 min
March 03, 2026
DINACHEITHI - DHARMAPURI
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
Translate
Change font size

