يحاول ذهب - حر
ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொன்ற என்ஜினீயர்
June 11, 2025
|DINACHEITHI - DHARMAPURI
பெங்களூரு கெங்கேரி அருகே வசித்துவந்தவர் ஹரிணி(வயது 36). இவருக்கு திருமணமாகி இது தொடர்பாக டாக்டர் ருத்ரேஷ் கூறியதாவது:- மந்திரி விஷ்வஜித்ரானா ஸ்டுடியோவில் வைத்து மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் என்னை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து அவமதித்தார். அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' இவ்வாறு அவர் கூறினார்.
-
தாசேகவுடாஎன்றகணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கும், தலகட்டபுராவை சேர்ந்தயசஷ் (25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அப்போது 2 பேரும் தங்களது செல்போன் எண்ணைபரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி நண்பர்களாக மாறினார்கள். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவருக்கு தெரியாமல் யசசை அவ்வப்போது சந்தித்து ஹரிணி பேசியுள்ளார். மேலும் ஓயோ ஓட்டலில் அறை எடுத்து 2 பேரும் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர்.
தனது மனைவியின் செயல்பாடு கணவருக்கு தெரிந்ததும் தன்னிடம் இருந்து திடீரென விலகி இருந்தது ஏன்? என்பது குறித்து ஹரிணியிடம் யசஷ் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
هذه القصة من طبعة June 11, 2025 من DINACHEITHI - DHARMAPURI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு
டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி. சி. டி. என். எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.
1 min
February 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
Translate
Change font size

