يحاول ذهب - حر

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

October 14, 2025

|

DINACHEITHI - CHENNAI

ரூ.48.81 கோடி செலவிலான 27 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 திருக்கோயில்களில் 4 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 48 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர் (மின்), இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

المزيد من القصص من DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ரூ.48.81 கோடி செலவிலான 27 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்

time to read

1 min

October 14, 2025

DINACHEITHI - CHENNAI

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - CHENNAI

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - CHENNAI

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

October 14, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு

ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - CHENNAI

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழக அரசு எச்சரிக்கை

“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - CHENNAI

எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்

இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - CHENNAI

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - CHENNAI

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size