Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

இந்திய அணி அபார பேட்டிங் : இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

July 06, 2025

|

DINACHEITHI - CHENNAI

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

இந்திய அணி அபார பேட்டிங் : இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

المزيد من القصص من DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டசபை தேர்தல்: வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

சூப்பராக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - CHENNAI

ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ்

தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - CHENNAI

ஒரு வாக்குச்சாவடியில் கூட மறுவாக்குப்பதிவு தேவையில்லை

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வாக்கு எண்ணிக்கையின்போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

எடப்பாடி பழனிசாமி அறிக்கை

time to read

1 min

April 26, 2026

DINACHEITHI - CHENNAI

திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டறிந்தார்

time to read

1 mins

April 25, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மே.4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

time to read

1 min

April 25, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பெட்ரோல், டீசல் விலை உயருமா?

மத்திய அரசு விளக்கம்

time to read

1 min

April 25, 2026

DINACHEITHI - CHENNAI

மே.4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மே. 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

time to read

1 min

April 25, 2026

DINACHEITHI - CHENNAI

மக்கள் அளித்த வாக்கு, ஜனநாயகத்தின் கேடயம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வர்ணனை

time to read

1 min

April 24, 2026

DINACHEITHI - CHENNAI

சென்னை மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை

தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்

time to read

1 min

April 24, 2026

Translate

Share

-
+

Change font size