استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி நிலை உயர்வுக்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

July 01, 2025

|

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம் செய்து, மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து 11 முதல் நிலை காவலர்கள், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை வழங்கினார்.

21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி நிலை உயர்வுக்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

2025-26 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானிய கோரிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவலர்கள் பதவி உயர்வில் ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் (Upgradation) காலத்தை காவல் ஆளிநர்களை முதல்நிலை காவலர் / தலைமை காவலர் / சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலை உயர்வு மேம்படுத்துவதற்கான கால அவகாசம் 10+5+10 ஆண்டுகள் என்பதை மாற்றி 10+3+10 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

المزيد من القصص من DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - CHENNAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்

சென்னை கோட்டை கொத்தளத்தில்

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 mins

January 25, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - CHENNAI

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும்

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 25, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 mins

January 24, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:

time to read

1 mins

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்

பியூஸ் கோயல் தகவல்

time to read

1 min

January 22, 2026

Translate

Share

-
+

Change font size