استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

கன்னியாஸ்திரீகள் கைது: சத்தீஸ்கர் முதல்வரின் மதமாற்ற குற்றச்சாட்டுக்கு கேரள பாஜக மறுப்பு

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கேரளத்தைச் சேர்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, அந்த மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் சுமத்திய கடத்தல், மதமாற்றம் குற்றச்சாட்டுகளை கேரள பாஜக நிராகரித்தது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஆகஸ்ட் 19 முதல் விசாரணை தொடக்கம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கான கால அட்டவணையையும் நிர்ணயம் செய்தது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயார்

மாநிலங்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங்

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலகுவாரா?

மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?

நல்லவற்றைக் கற்று நாடு போற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர பெற்றோருக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள்; துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.

3 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

தென்னிந்திய ஆடவர் ஹாக்கி: தமிழ்நாடு காவல்துறை சாம்பியன்

மன்னார்குடியில் நடைபெற்ற தென்னிந்திய மூத்தோர் ஆடவர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

ஆசிய சிலம்ப போட்டியில் சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி சிறப்பிடம்

ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சிக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 31) நடைபெற உள்ளது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு

மன்னார்குடி அருகே டிராக்டர் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் கலைக் குழுவினருக்கு பாராட்டு

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற காரைக்கால் கலைக் குழுவினரின் நிகழ்ச்சிக்கு அம்மாநில அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஆக. 25-இல் அடுத்தகட்ட பேச்சு

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழுவினர் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனர் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியாகும்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

தேர்தலுக்கு அவகாசம் இருப்பதால் எதுவும் நடக்கலாம்

கூட்டணி விவகாரம் குறித்து இபிஎஸ் சூசகம்

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

ஆணவப் படுகொலை: 9 பேர் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

எஸ்.ஐ.யை வெட்ட முயன்ற சிறுவன் சுட்டுப் பிடிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவர்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனர்; அப்போது உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தார்; மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

மக்களவையில் அமித் ஷா அறிவிப்பு

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

இங்கிலாந்து வீரர்கள் விட்டுத் தருவார்களா?

மான்செஸ்டர் டெஸ்ட்டின் கடைசி நாளில் ஆட்ட நேரம் முடியும் முன் பாகவே அதை டிரா செய்ய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வந்த நிலையில், இந்தியா மறுத்ததற்கு அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சமர்ப்பித்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிகர லாபம் 9% அதிகரிப்பு

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு

உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

பெண் எம்.பி. குறித்து மதகுரு கருத்துக்கு எதிர்ப்பு: ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து முஸ்லிம் மதகுரு தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆளும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

வரலாறு படைத்தார் திவ்யா தேஷ்முக்

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை சாம்பியன் ஆனார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

ஊழியர்கள், விண்ணப்பதாரர் மீது காவல் துறை வழக்கு

பிகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ்

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

திருப்பணிகளை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்ய கள ஆய்வு அவசியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தல்

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

காஸா: மேலும் 60 பேர் உயிரிழப்பு

காஸா வின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினர்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

பெருமாள் கோயில் ஆடிப்பூர வழிபாடு

ஆடிப்பூரத்தையொட்டி காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் - ஆண்டாள் சேர்த்தி சேவை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

திமுக, பாஜக இணைந்து அரசியல் ஆதாய நாடகம்

திமுகவும், பாஜகவும் ஓரணியில் இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே டயர் வெடித்து பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார்.

1 min  |

July 29, 2025