Newspaper
Dinamani Thoothukudi
ஆட்சி திருட்டில் ஈடுபடும் பாஜக: கார்கே குற்றச்சாட்டு
வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சி திருட்டில் ஈடுபட்டுள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
திருநந்திக்கரையில் கிராம அறிவியல் திருவிழா
குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் கிராம அறிவியல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிர்வாகி
சென்னையில், விமானத்தில் பணிப் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கீழே இறக்கி விடப்பட்டார்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
வாக்காளராகப் பதிவு செய்ய ஆதார் மட்டுமே போதாது: பாஜக
ஆதாரை மட்டுமே சட்டபூர்வ ஆவணமாகக் கொண்டு, வாக்குரிமை பெற முடியும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை; வாக்காளராகப் பதிவு செய்ய ஆதார் மட்டுமே போதாது என்று பாஜக தெரிவித்தது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
பிகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி
ராகுல் நம்பிக்கை
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பழனி தனியார் மண்டபத்தில் ஆயக்குடி ஐடிஓ உயர்நிலைப் பள்ளியில் 46 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
மாநில ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி
தமிழ்நாடு மாநில நீருக்கடியில் விளையாட்டு சங்கம், தூத்துக்குடி மாவட்டம் நீருக்கடியில் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய, 5ஆவது மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி 2025, தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவர்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல
தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்
கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று கோவில்பட்டியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படை வாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
தற்சார்பு இந்தியா பயணத்தில் ககன்யான் திட்டம் ஒரு புதிய அத்தியாயம்: ராஜ்நாத் சிங்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்சார்பு இந்தியா பயணத்துக்கான முதல் அத்தியாயம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு
ரஷியாவின் பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். ரஷிய பிராந்தியத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் நுழைந்த 95 உக்ரைன் ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று மையங்களில் குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2025, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
கவிதை நூல் வெளியீட்டு விழா
இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சார்பில் சிவனி சதீஷ் எழுதிய உயிரியல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா தக்கலையில் நடந்தது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக் கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: திமுக எம்.பி.க்களுக்கு கனிமொழி அறிவுறுத்தல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க திமுக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் வருகை தர வேண்டுமென நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அறிவுறுத்தினார்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
கொசு ஒழிப்பு தின விழிப்புணர்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக சாலைப்புதூர் அங்கன்வாடி மையத்தில் உலக கொசு ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!
பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.
3 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
இந்தியா வெற்றிகரமாக சோதனை
இந்தியா வின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
பெரியதாழை பள்ளி மாணவிகள் தடகளப் போட்டியில் வெற்றி
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுக் கழகம் சார்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கூட்டாம்புளி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் தமிழக அரசு உறுதி
மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி பந்தயம்
ஓட்டப்பிடாரம் அருகே தெற்குகல்மேடு போத்தி விநாயகர் கோயில் சதுர்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
எடப்பாடி கே. பழனிசாமியின் பிரசாரக் கூட்டத்தில் மீண்டும் ஆம்புலன்ஸ்
திருச்சி மாவட்டம், துறையூரில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேசவிருந்த கூட்டத்தில் நுழைந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி, கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
தமிழ் இலக்கியப் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும்
கேரள வருவாய்த் துறைச் செயலர்
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
கயத்தாறு ஒன்றியத்தில் கிருஷ்ணசாமி சுற்றுப்பயணம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
சாத்தான்குளம் பள்ளியில் ஆண்டுவிழா
சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது நமது கடமை
'இந்தியாவின் அடிப்படை கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆதரிப்பது நமது கடமை' என்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
ஆஸ்திரேலியா பிரம்மாண்ட வெற்றி
276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது
1 min |
August 25, 2025
Dinamani Thoothukudi
நாகர்கோவிலில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம், நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) நடைபெற உள்ளது.
1 min |
