Newspaper
Dinamani Thoothukudi
மீனச்சல் கோயிலில் உறியடி விழா
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
நாகராஜா கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டியில் தீப்பிடித்த சரக்குப் பெட்டக லாரி
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டக லாரி தீப்பிடித்து எரிந்தது.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி: விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்
தமிழக தலைவர் விஜய் போன்றவர்கள் திமுக அரசின் மீது, குற்றம் சுமத்துவதற்கு முன்பு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்
குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி மாநகராட்சியின் மெகா திட்டம்!
தூத்துக்குடி மாநகராட்சியை, 'பிளாஸ்டிக் இல்லா மாநகரம்' என்ற இலக்கை நோக்கி, தொலைநோக்குப் பார்வையுடன் முன்னெடுத்துச் செல்வது சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
நேபாள இடைக்கால பிரதமர்
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
மாநில கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி
ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
தந்தை கொலை: மகன் சரண்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தந்தையைக் கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு விவகாரம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஏன்?
உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக கேள்வி
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி
சீனா விசாரணை
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
ஹிந்தி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
ஹிந்தி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஹிந்தி உள்ளடங்கலாக அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
குமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Thoothukudi
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்குத்தொகையை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
மீளும் முயற்சியில் தெற்கு மண்டலம்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் மீளும் முயற்சியுடன் விளையாடி வருகிறது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி, 233 ரன்கள் பின்தங்கியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
சீகூர் யானைகள் வழித்தடம்: தனியார் நிலங்களை 6 மாதங்களுக்குள் அரசு கையகப்படுத்த உத்தரவு
சீகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
கொட்டங்காட்டில் சப்பர வாகனத்தில் அம்மன் பவனி
உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி, பச்சைக்கிளி பூஞ்சப்பர வாகன பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
நாளை அண்ணா பிறந்த நாள்; திமுகவினருக்கு அமைச்சர் வேண்டுகோள்
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் 797 வாக்குச்சாவடி பகுதிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.15) நடைபெற உள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
உ.பி.: ராகுல் காந்தி - மாநில அமைச்சர் இடையே வாக்குவாதம்
உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
இறுதியில் இந்தியா
இன்று சீனாவுடன் பலப்பரீட்சை
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
குலசேகரம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் திடீர் மரணம்
குலசேகரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை திடீர் மரணமடைந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
வல்லநாடு அரசு மாதிரிப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி
வல்ல நாடு அரசு மாதிரி பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதிக்கும் மசோதா
கேரள அமைச்சரவை ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Thoothukudi
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.81,760-க்கு விற்பனையானது.
1 min |
