Newspaper
Dinamani Erode & Ooty
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிகழ்ச்சி: அமெரிக்கத் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்பு
தலைநகர் தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்:
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
கோவை குற்றாலம் மூடல்
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத் தலம் மூடப்படுவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
திருப்பனந்தாள் காசிமடத்தின் 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பீடம் ஏற்றல்
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் இளவரசர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் 22-ஆவது அதிபராக பீடம் ஏறும் பீடாரோகண விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய இளைஞர் கைது
கோவையில் பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து இரும்புப் பொருள்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா (படம்) தண்ணீர் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Erode & Ooty
5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்
தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பெண் குழந்தை அடித்துக் கொலை: தந்தை கைது
திருமங்கலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்
கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி
இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
முத்தூர் பெரியநாயகி அம்பாள் உடனமர் சோழீஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
முத்தூர் பெரியநாயகி அம்பாள் உடனமர் சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
திருமலையில் மகாராஷ்டிர ஆளுநர் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
பிகார் பயணம் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை கொடுக்கும்
பிகார் சுற்றுப் பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தைக் கொடுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
ஈரோட்டில் 1,563 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,563 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
ஓவேலி பகுதியில் காட்டு யானையைப் பிடிக்க தயார் நிலையில் கும்கி
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானையைப் பிடிக்க கும்கி யானையுடன் வனத் துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
போனி கபூர், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Erode & Ooty
ஸ்வெரெவ், கெளஃப் முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கெளஃப் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min |