Newspaper
Dinamani Madurai
கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1 min |
June 08, 2026
Dinamani Madurai
'ஏஐ' மூலம் அரசியல் தலைவர்களின் கண்ணியத்தைச் சிதைக்க முயற்சி
மு.வீரபாண்டியன் கண்டனம்
1 min |
June 08, 2026
Dinamani Madurai
இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
1 min |
June 08, 2026
Dinamani Madurai
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நேபாள வெளியுறவு அமைச்சர்
1 min |
June 08, 2026
Dinamani Madurai
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்
தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வையொட்டி, தருமபுரம் ஆதீனம் சிவிகையில் (பல்லக்கு) எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
1 min |
June 08, 2026
Dinamani Madurai
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 min |
June 08, 2026
Dinamani Madurai
சிறுமி பாலியல் வன்கொடுமை புகார்: 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது
திருச்சியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுமி அளித்த புகாரின்பேரில் 7 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 08, 2026
Dinamani Madurai
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை
பெ. சண்முகம்
1 min |
June 08, 2026
Dinamani Madurai
எல்பிஜி விலை உயர்வு: மத்திய அரசு விளக்கம்
'உலக அளவில் இந்தியாவில் குறைவு'
1 min |
June 08, 2026
Dinamani Madurai
தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறை
காரைக்கால் அருகே தந்தையை பராமரிக்காத 3 மகன்களுக்கு 1 மாதம் சிறைத் தண்டனை விதித்து சார்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
June 08, 2026
Dinamani Madurai
இனியும் தொடரக் கூடாது 'நீட்' தேர்வு!
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கிய நாள் முதலாக தமிழக அரசு எதிர்த்து வருகிறது. அரசு முறையாகவும், ஆர்ப்பாட்ட முறையாகவும் அது தன் எதிர்ப்பைத் தெரிவித்து வந்திருக்கிறது.
3 min |
June 08, 2026
Dinamani Madurai
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 min |
June 08, 2026
Dinamani Madurai
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 min |
June 08, 2026
Dinamani Madurai
அமெரிக்கா: விழாவில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் காயம்
அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்ற மதவிழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 08, 2026
Dinamani Madurai
சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்பு பாண்டா கரடிகள் !
சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
போலி கையொப்பம்: திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டால் முரண்பாடு
ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு
1 min |
June 07, 2026
Dinamani Madurai
வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
மத்திய கல்வி அமைச்சர் பதவியில் நீடிப்பது மாணவர்களுக்கு அவமதிப்பு: காங்கிரஸ்
'சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடுதல் (ஓஎஸ்எம்) முறையில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்; அவர் பதவியில் நீடிப்பது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது
உச்சநீதிமன்றம்
1 min |
June 07, 2026
Dinamani Madurai
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 min |
June 07, 2026
Dinamani Madurai
உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது
கல்வித் துறை
1 min |
June 07, 2026
Dinamani Madurai
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 min |
June 07, 2026
Dinamani Madurai
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 min |
June 07, 2026
Dinamani Madurai
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 min |
June 07, 2026
Dinamani Madurai
'பாஜகவுடன் தொடர்பு' குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு காங்கிரஸுக்கு எம்.ஏ. பேபி கடிதம்
பாஜகவுடன் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு, காங்கிரஸுக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
அந்நிய செலாவணி கையிருப்பு 68,232 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,232.1 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
1 min |
June 07, 2026
Dinamani Madurai
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய டி20 அணி
அயர்லாந்து, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.
1 min |
