يحاول ذهب - حر
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
November 19-21, 2025
|Nakkheeran
குமுறும் பெண்கள்!
“இது அசிங்கமா இருக்கு. இதப் போயி நாம விசாரிக்கணுமா? ரொம்ப யோசனையா இருக்கு. இந்த அசிங்கத்த நாம எப்படி விசாரிக்கிறது?” -சில பெண்கள் தொடர்பான விசாரணை குறித்து கேட்டபோது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் வெளிப்படுத்திய ஆதங்கம் இது!
யார் அந்தப் பெண்கள்? என்ன விவகாரம் இது?
(சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதால் அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
அரசி என்பவர் விருதுநகரில் அழகுநிலையம் நடத்துவதோடு பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்து வருகிறார். 1998-ல் சேகருடன் திருமணம் நடந்து, 2002-ல் நதியா என்ற பெண் குழந்தை பிறந்தது. 2019-ல் கணவர் சேகர் இறந்துவிட, அதற்கு முன்பிருந்தே தன்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துவரும் சுந்தர்ராஜ் என்ற போலீஸ்காரர் மீது தற்போது பண மோசடி புகார் அளித்திருக்கிறார் அரசி.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷில்வியா ஜாஸ்மின் அரசி “எல்லாத்தயும் ஓபனா பேசும்போது டி.எஸ்.பி.யால அத கேட்க முடியல. நமக்கே ஒரு அருவருப்பா இருக்குல்ல. அதனால.. என்கிட்ட வான்னு சொல்லி நான் பேசினேன். சுந்தர்ராஜ் பண்ணுன இல்லீகல் அஃபன்ஸ் நெறய இருக்கு. நெறய பேர்கிட்ட இருக்கு. அவன் ரொம்ப வொர்ஸ்ட் கேரக்டர்.
அரசியோட லாயர் வந்து சொல்றாரு. மேடம், இந்தம்மா என்கிட்ட பேசுறதுல பாதி பொய்யா இருக்கு. நீங்க சுந்தர்ராஜ் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னா.. ரொம்ப டார்ச்சர் பண்ணுறான். செக்ஸுவலி ஹராஸ் பண்ணுறான். நெறய வீடியோஸ் நீங்க பார்த்திருப்பீங்க. நடவடிக்கை எடுங்கன்னாரு.
ஆக்சுவலி அரசி வெல் செட்டில்ட். மூணு வீடு வச்சிருந்தாப்ல. சுந்தர்ராஜுக்காக ஒரு வீட்ட வித்துட்டாப்ல. நான் கேட்கிறேன், அவன் சொன்னான்னு நீ ஏன் விக்கிற? அவன்கூட ஒண்ணா இருக்கும்போது எல்லாத்தயும் வித்த. இப்ப வந்து குத்துதே குடையுதேன்னா என்ன பண்ணமுடியும்?
சுந்தர்ராஜோட முதல் கீப் ஈஸ்வரிதான். ஹஸ்பெண்ட் கிடையாது. சுந்தர்ராஜோட பொண்டாட்டியும் ஒருமாதிரின்னு சொல்லுறாங்க. அது அவங்க பெர்சனல் லைஃப். அதுக் குள்ள எதுக்கு போகணும்? நெறய மோசடி பண்ணி சுந்தர்ராஜ் ஒன்றரை கோடில வீடு கட்டி ருக்கிறதா சொல்லுறாங்க” என்றார்.
என்ன விதமான மோசடி?
هذه القصة من طبعة November 19-21, 2025 من Nakkheeran.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Listen
Translate
Change font size
