يحاول ذهب - حر
கல்வித்துறையில் இந்தியப் பெண்கள்!
Thanga Mangai March 2023
|Thangamangai
வரலாற்றில் பெண்கள் பல்வேறு பெரும் சாதனைகளை பெறுவதற்கு வரலாறு நெடுகிலும் போராட வேண்டி இருந்துள்ளது.
-
இந்திய, தமிழ்நாடு வரலாற்றில் அதுபோலப் போராடிக் கல்வி பெற்ற, கல்வி பெறுவதற்குக் காரணமாக அமைந்த சாதனைப் பெண்களின் பட்டியல் இதோ...
சாவித்திரி பாய் பூலே: இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியைத் தன்னுடைய கணவர் ஜோதிபா பூலேவுடன் இணைந்து அமைத்தவர். மகாராஷ்டிர மாநிலம் பூனாவுக்கு அருகே பிதேவாடாவில் 1848இல் அமைந்த அந்தப் பள்ளியில் கற்பித்ததன் மூலம், இவரே நாட்டின் முதல் ஆசிரியை ஆனார். இந்த முயற்சியில் அவர்களுக்கு உதவியாக ஃபாத்திமா பேகம் என்பவர் இருந்தார். பின்னர், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியையும் அவர்கள் தொடங்கினார்கள்.
கைகுஸ்ரா ஜஹான்: நாட்டிலேயே முதன்முறையாக இலவசக் கட்டாயக் கல்வியைத் தன் ஆட்சிக்கு உட்பட்ட அன்றைய போபால் மாகாணத்தில் 1918இல் வழங்கியவர். அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த முதல் ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்ற இவர், 'போபாலின் பேகம்' என்று அழைக்கப்படுகிறார்.
هذه القصة من طبعة Thanga Mangai March 2023 من Thangamangai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Thangamangai
Thangamangai
குடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம்!
காரணமே இல்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பாலின வன்முறைக்குத் தீர்வு என்ன?
பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
இதயம் காக்கும் வாழ்க்கை முறைகள்!
மாறுபட்ட பிராண வாயுவின் விபரீதங்களும் - ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress), அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி முறைகளும் - ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants)
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
ஆரோக்கியமான காலை உணவு!
காலை வேளை உணவு மிக முக்கியமானதாகும். வேலைப் பளுவைப் பொறுத்து காலை உணவு மாறுபடும். உடலுழைப்பு உள்ளவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
முதல் கடமை!
இளம் வயதிலேயே தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்ற கனகசுந்தரத்திற்கு, தான் எத்தனை தொழில்களை செய்துவருகிறோம் என்பதுகூட தெரியாது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பசுமை திருமணம் செய்த சென்னைப் பெண்!
இன்றைய காலக்கட்டதில் உலகளாவிய பெரும் சிக்கலாக கழிவுகள் இருக்கின்றன. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இன்றைக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
தங்கத்தை பெண்கள் விரும்புவது ஏன்?
நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
வெயிலால் ஏற்படும் தலைவலி போக சில எளிய வழிகள்!
தலைவலி என்பது எதனால் வருகிறது என்று சமயத்தில் காரணம் தெரிய வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
கோடையில் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள்
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
பெண்களுக்கான இயற்கை ஒப்பனை குறிப்புகள்!
அழகாக இருக்க அன்றாடம் காலையில் பல ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தக் குறிப்புகள்.
2 mins
Thanga Mangai July 2025
Translate
Change font size

