يحاول ذهب - حر
திரில்லர் கதைதான் சினிமாவுக்கான சீக்ரெட் ஃபார்முலா!
1-8-2025
|Kungumam
எந்தக் கதையானாலும் திரில்லர் அடிப்படையில் சுவாரசியமா கதை சொன்னால் ஆடியன்சை ஈசியாக கதைக்குள் கொண்டு வரமுடியும். ..' இது இயக்குநர் அறிவழகன் சாருடைய அட்வைஸ். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்...” குருவின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சிஷ்யனாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.
திரில்லர் போலீஸ் கதையாக ‘சரண்டர்' திரைப்படம் கொடுக்கவிருக்கிறார்.
“அறிவழகன் சார்கிட்ட அசிஸ்டெண்ட் டாக வேலை செய்திருக்கேன். 'பார்டர்', 'தமிழ் ராக்கர்ஸ்' தொடர்ந்து ‘சப் தம்' ப்ரீ - ப்ரொடக்ஷன் வரை அவருடன்தான் பயணம்.
பத்து வருடங்களுக்குப் பிறகு என்னுடைய முதல் படம் ‘சரண்டர்'. சொந்த ஊர் திருச்சி. சாப்ட்வேர் இன்ஜினியர். வெளிநாட்ல ஐடி துறையில் வேலை செய்துட்டு இருந்தேன். ஆனா, சினிமா ஆசை என்னை விடலை.
அதனால் நான் வேலையை விட்டுட்டேன். அப்பா, அம்மாவுக்கு வருத்தம்தான். ஆனா, அதைத் தாண்டி என்மேல் ஒரு நம்பிக்கை இருந்தது... இருக்கு...” தன்னைக் குறித்து பேசியவர் தொடர்ந்து படம் குறித்து பேசத் துவங்கினார்.
“ஒருசில வார்த்தைகள் தலைப்பாக தேர்வு செய்துட்டாலே அது காவல்துறை சார்ந்த படம்னு தானாகவே அடையாளம் கிடைச்சிடும். 'என் கடமை' முதல் 'விசாரணை' வரை இந்த மாதிரி தலைப்புகள் ஏராளம்.
அதை அடிப்படையா யோசிச்சுதான் 'சரண்டர்' பெயரை தலைப்பாக்கினோம். கூடிய சீக்கிரம் ரிட்டையர் ஆகப் போகிற சீனியர் காவல் அதிகாரியா லால் சார். அவருக்கு ஜூனியராக தர்ஷன்.
هذه القصة من طبعة 1-8-2025 من Kungumam.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Translate
Change font size

