يحاول ذهب - حر

நேற்று போலீஸ் ஸ்டேஷன்...இன்று கஃபே..!

20-06-2025

|

Kungumam

சிரபுஞ்சி என்றதும் மழை தான் நம் எல்லோர் மனங்களிலும் நிழலாடும்.

- ஹரிகுகன்

நேற்று போலீஸ் ஸ்டேஷன்...இன்று கஃபே..!

ஏனெனில், இந்தியாவில் அதிக மழை பெய்யும் ஊர் அது. ஆனால், இப்போது ஒரு உணவகத்தால் சிரபுஞ்சி கவனம் பெற்றுள்ளது.

ஆம். அதன்பெயர், 'சொஹ்ரா 1885'.

'சொஹ்ரா' என்பது சிரபுஞ்சியின் தற்போதைய அதிகாரபூர்வ பெயர். 2007ம் ஆண்டு இந்தப் பெயர் மாற்றம் நடந்தது. அது தனிக்கதை. சரி, அதென்ன 1885? இதுதான் இந்தக் கஃபேயின் வரலாற்றைச் சொல்லும் முக்கியமான அம்சம். இந்தக் கஃபே இருக்கும் கட்டடம் 1885ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான இந்தக் கட்டடம் ஒரு பயங்கரமான தடுப்புக் காவல் மையமாக செயல்பட்டுள்ளது. இங்கே குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டு கடுமையாக நடத்தப்பட்டுள்ளனர்.

பின்னர் இந்தக் கட்டடம் போலீஸ் ஸ்டேஷனாக மாறியது. இப்போது கஃபேயாக காட்சியளிக்கிறது. 140 ஆண்டு கள்பழமை வாய்ந்த இந்தக் கட்டடம் மேகாலயா மாநிலத்திலேயே மிகவும் பழமையான ஒன்று.

image

المزيد من القصص من Kungumam

Kungumam

Kungumam

கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய CEO

ஆமாம். சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆக இருக்கும் மேட்டர் குறித்த மேட்டர்தான் இது!

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

படிப்பதற்கு ஏற்ற நகரங்களில் சென்னைக்கு எந்த இடம்?

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128வது இடத்தைப் பிடித்துள்ளது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

திரில்லர் கதைதான் சினிமாவுக்கான சீக்ரெட் ஃபார்முலா!

எந்தக் கதையானாலும் திரில்லர் அடிப்படையில் சுவாரசியமா கதை சொன்னால் ஆடியன்சை ஈசியாக கதைக்குள் கொண்டு வரமுடியும். ..' இது இயக்குநர் அறிவழகன் சாருடைய அட்வைஸ். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்...” குருவின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சிஷ்யனாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

இப்ப இசையமைப்பாளர்!

மிஷ்கினுக்கு மியூசிக் டீச்சர்... ஏ.ஆர்.ரஹ்மான் கல்லூரியில் பேராசிரியர்...

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

NO நெட்...NO சிம்...BUT மெசேஜ் அனுப்பலாம்!

ஜாக் டோர்சி நினைவில் இருக்கிறதா? டுவிட்டர் செயலியின் நிறுவனர். பிறகு இதை எலான் மஸ்க்குக்கு விற்றுவிட்டார். வாங்கிய மஸ்க், டுவிட்டர் என்ற தலைப்பை 'எக்ஸ்' என மாற்றியும்விட்டார்.

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகரின் வாழ்க்கை சினிமாவாகிறது!

ஆம். சாபு தஸ்தகீரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

நேற்று பாம்பே ஜெயஸ்ரீ மகன்...இன்று இசையமைப்பாளர்!

தமிழில் 'கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளு ஆகும்.

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

ஹோம்மேட் லம்போர்கினி!

உ லகின் மிக விலையுயர்ந்த கார் பிராண்டுகளில் ஒன்று, லம்போர் கினி. பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே வாங்கக்கூடிய கார் இது. இந்தியாவில் ‘லம்போர்கினி'யின் குறைந்த விலையே நான்கு கோடிகளிலிருந்துதான் ஆரம் பிக்கிறது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

இளை வின் குறைகிறதா? ஈடுபாடு

‘ஆண்களே இல்லாத உலகம் விரைவில் உருவாகும்...' என்கிற தகவலுக்கே நாம் பதறிப் போனோம். அப்படியிருக்க 'இன்னும் சில ஆயிரம் வருடங்களில் மனித இனமே மறைந்து போகும்' என்றால் ஷாக் அடிக்கத்தானே செய்யும்?

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

பாலி இறைச்சிக்கு கடை ..?

தயநோய்கள், நீரழிவு நோய் என்ற இரண்டும் உலகில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

time to read

2 mins

1-8-2025

Translate

Share

-
+

Change font size